அத்யாயம் 1

                ஹலோ ப்ரண்ட்ஸ் இது ஒரு ஆக்ஸன் , ரொமான்டிக் ஸ்டோரி,  உலகமே வெறுக்குற ஒரு அரக்கனை  காதலிக்க முடியுமா? அந்த  அரக்கனோட மனசுல காதலா வர வைக்க முடியுமா அப்படிங்கிறது தன் இந்த ஸ்டோரி , பர்ஸ்டு  எபிசோட்ல ஹீரோ இன்றோ தன் இருக்கும் போக போக நீஙக எதிர் பாக்குற காதலா கதைல கொண்டு வருவேன்னு நண்புறேன் , அதே நம்பிக்கையில நீஙகளும் படிச்சு பாருங்க ……..

அத்யாயம் 1

            பிரம்மாண்டமான நவீன வெள்ளை மின் விளக்குகளால் பிரகாசித்துக்கொண்டிருந்தது அந்த பிரம்மாண்ட பாக்ஸிங்   ஸ்டேடியம் , சுற்றிலும் பிரம்மாண்ட சொகுசு சொத்துக்கள் அமைத்திருத்தது . அதில் அமர்திருந்தவர்களின் ஆக்ரோஷமான கூச்சல் அந்த அரங்கை நிறைத்தது .  “கமான் ராவன்த்” என்ற கோசம் மனதை நெகிழ வைக்கும் ஆனந்தத்தினால் அல்ல மனித மனதில் இருக்கும் கொடூரமான அரக்கனின் ஆனந்தத்தினால். 

               ஸ்டேடியத்தின் மைய்யத்தில் அமைந்திருந்தது அந்த சிகப்பு நிற பாக்ஸிங் ரிங், வெளியில் இருந்து பார்க்க  அது வெறும் பாக்ஸிங் ரிங், ஆனால் உண்மையில் அது ஒரு வேட்டைக்களம் , வெறி கொண்ட சிஙகம் கர்ஜனையோடு தனக்கு குழி பறித்த  நரியை வேட்டையாடும் இடம். நாலாப்புறமும் தடுப்புகளால் சூழப்பட்ட அந்த ரிங்குக்கு உல் இரு உருவங்கள் தெரிந்தன, ஒன்று வேட்டையாடிக்கொண்டிருக்கும் சிங்கம் மற்றொன்று துடித்துக்கொண்டிருந்த நாரி, ஆம் அந்த ரிங்கின் ஒருபுறம், அணிதிருந்த வெள்ளை நிற கோட் சூட் அவனது ரத்தத்தினால் நனைந்திருந்தது , அவன் முகம் முழுவது வீங்கி சிவந்திருந்தது , சுற்றி என்ன நிகழ்கிறது என்பதை அறிய முடியாமல் கண்கள் சொருக கைகள் நடுங்க தனது இறுதி நிமிடத்தை எதிர்நோக்கி காத்திருந்தது அந்த உயிர். “என்ன கொன்னுடு ப்ளீஸ் “ என்று எதிரில் இருந்தவனிடம் அவனது விழிகள் கெஞ்சின. 

       அதுக்குள்ள சாக ஆசையா? நோ வே, என்றவாறு சுற்றி இருந்தவர்களை நோக்கி திரும்பியவன் “வாட் கைஸ் ? ஷாள் ஐ கில் ஹிம்? என்று கேட்க .  

       நோ வி நீட் மோர் என்டேர்டைன்மெண்ட் ? என்ற கோஷத்தோடு அரங்கம் ஆர்ப்பரித்தது. 

        அதை கேட்டு சத்தமாக சிரித்தவன், ”வை நாட்?” என்ற கேள்வியோடு, வேகமாக சுழன்று எதிரில் இருந்தவனின் கன்னத்தில் ஓங்கி குத்தியிருந்தான், அவனது பாக்ஸிங் கிளௌசின் வேகம் எதிரில் இறந்தவனின் இதழ்களை வெடிக்க செய்தது. 

        கையில் இருந்த மதுவை அருந்தியவாறு “எஸ் திஸ் ஈஸ் அவர் ராவன்த் , கில் ஹிம் மை பாய் ” என அங்இருந்த ஒருவன் எழுந்து நின்று உற்சாக படுத்தி கொண்டிருந்தான் .  கீழே சரிந்து கிடந்தவரின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன் செய்த செயலில் அவனது உடல் ஒரு நொடி தூக்கி போட்டது , அவனது கைகள் தரையில் சரிந்தன.  அந்த நொடி அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைகளை தட்டினர் . இறந்து கிடந்தவனை நோக்கி ஒரு வக்கிர புன்னகையை சிந்தியவன், எழுந்து ஆக்ரோஷமாக ரிங்கிற்கு வெளியே குதித்தான்.               

            ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்திருந்தவனின் அகன்ற எய்ட் பேக் மார்பும் முறுக்கேறிய புஜங்கலும் பார்ப்பவரை மலைக்க வைக்கும் , ஆறடி உயரமும் அதை மெருகேற்றம் உடலும் கொண்டு ஆண்மைக்கு இலக்கணமாக இருப்பவன், அவனது கூறிய விழிகளில் இருந்து தப்பியவர் யாரும் இல்லை, அவனது அழுத்தமான இதழ்களில் இருந்து வரும் கர்ஜனை அகிலத்தையே நடுங்க வைக்கும். அவனே “ராவன்த்”.

                கீழ் இறங்கியனின் இருபுறமும் அவனது பாடி கார்ட்ஸ் சூழ நடுவில் கம்பிரமாக  நடந்து வந்தான் .  ஸ்டேடியத்தின் பார்கிங்கில் நிற்க வைக்க பட்டிருந்த பல  விலையுயர்ந்த கார்களை  மட்டம்தட்டும் வண்ணம் கம்பிரமாக நின்றது அவனது “Rolls-Royce La Rose Noire Droptail” வகை சிகப்பு கார் .  அதில் ஏறியவன் கரை உயர் வேகத்தில் வெளியே செலுத்தினான், அந்த “ராவன்த் இன்டர்நேஷனல் பாக்ஸிங் ஸ்டேடியம்” அவனை வலி அனுப்பும் வன்னம் தனது அகன்ற கதவுகளை திறந்தது.                  

             முன்பையின் அதி உயர் ட்ராபிக்கிலும் சீறிக்கொண்டு பாய்ந்தது அவனது கார் , அதனை பின் தொடர்ந்து வரிசையாக பல கார்கள் .  தங்க நிறத்தில் ஜொலித்துக்கொண்டிருந்த அந்த பிரமாண்டமான அரண்மனையினுள் அவனது கார் நுழைந்தது. காரில் இருந்து இரங்கி வேகமாக  நடந்தவனை பின் தொடர்ந்தான் அவனது பி.ஏ வினித் .  வேகமாக அவனை பின்தொடர்ந்த வினித்தின் கால்கள் அவனது அறைக்கு வெளியே சட்டெனெ நின்றன. ராவந்த்தின் பிரத்யேக அணுதுமுறையில் திறக்கப்பட்ட கதவுகள் அவனை உள் வாங்கியவுடன் சட்டென மூடியது.

                வெளியில் நின்று ஆழ்ந்த பெருமூச்சை விட்ட  வினிதோ  மனதிற்குள் “கடவுளே கண்ணு மண்ணு தெரியாம இவர பாலோ பண்ணி , அந்த ரூமுக்குள்ள பொய் என்னக்கு சாவ போறேனு தெரியல ” என நினைத்துக் கொண்டது .  ஆம் அவனது அனுமதியின்றி அவனது அறைக்குள் நுழைபவர்கள் உயிர் அற்ற உடலாக தான் வெளியே வருவார் , அரை துப்புரவுக்கு மட்டுமே அங்கு ஒருவருக்கு அனுமதி உண்டு அதுவும் ஆழ்ந்த சோதனைக்கு பின்பு தன் அனுமதிக்கப்படுவர். அந்த அறைக்குள் யாரும் வருவதை அவன் விரும்ப மட்டன்.

                அரண்மனையை சுற்றி வரிசையாக கைகளில் மெஷின் கன் உடன் நின்றிருந்த  காவலரகளில் ஒருவனோ அருகில் இருந்தவனிடம் “ஹாய் நா பிரபு ” என்று கூற , 

              அந்த காவலனோ அவனை மேல் இருந்து கீழ் ஒருமுறை பார்த்துவிட்டு “ம்ம்” என்றவாறு இத்திரும்பி கொண்டான் . 

              அவனை மேலும் நெருங்கிகியவனோ “சார் என்ன பாக்ஸிங் சூட் ஓட போறாரு பாக்சரா ? என்று கேட்க , 

               அந்த காவலனோ “பாக்ஸர் இல்ல கில்லர் ” என்று பதில் அளித்தான் . 

              பிரபு அவனை புரியாமல் பார்க்க , “இந்த பாரு நீ புதுசா வந்துருக்க அதனால சொல்றேன் “இந்தியாவுல அந்தரகிரௌண்ட்ல இல்லீகலா நடக்குற எல்லா பிஸினஸும் சிறகு கீழ தன் , இதுல அவருக்கு எதிரியும் அதிகம் துரோகியும் அதிகம் ,  எதிரியா எருக்கவேண் புண்ணியம் பண்ணவேன் துப்பாக்கிலயோ , இல்ல அச்சிடேன்ட் ஆகியோ நிம்மதியா செத்துருவான். அனா துரோகி நரகத்தை பாத்துட்டு தன் சவான்” என்று கூற , 

     “நரகமா புரியலையே என்றான் ” பிரபு . 

      ஆழ்ந்த பெருமூச்சை விட்ட அந்த காவலனோ ” சார் எஙகருந்து வரருன்னு தெரியுமா? என்று கேட்க , 

      “பாக்ஸிங் ஸ்டேடியம் தானே?” என்றான் பிரபு , 

       ம்ம் ஸ்டேடியம் தன் அந்த என்ன பண்ணிட்டு வரருன்னு தெரியுமா ? என்று கேட்க ,  

        ம்ம் பாக்ஸிங் ஸ்டுடியதள என்ன டான்சா ஆடுவாங்க பாக்ஸிங் தன் என்றான் பிரபு நக்கலாக .  

        அவனை முறைத்த அந்த காவலனோ பாக்ஸிங் இல்ல ஹண்டிங் என்றான் அவனை ஆழ்ந்து பார்த்தவாறு .  புருவம் சுருக்கி அவனை புரியாமல் பார்த்த பிரபுவிடம் ” சார் கு துரோகம் பண்ணனும்னு நெனைக்குறது வான்டடா நரகத்துக்கு போகணும்னு நெனைக்குறதுக்கு சமம் , இன்னைக்கும் ஸ்டேடியத்துக்கு அதுக்கு தன் போனாரு அவருக்கு துரோகம் பண்ண நெனச்ச ஒருத்தன அடிச்சே கொன்னுருக்காரு, அஙக ஆடியன்ஸா இருந்தவங்க எல்லாம் இந்தியாவோட பெரிய பெரிய பிசினெஸ் மென்ஸ் , எல்லாத்தயும் அனுபவிச்சுட்டு கடைசில சந்தோசத்தை அடுத்தவங்ங் படர கஷ்டத்துல பாக்குற வக்கிரமபுடிச்சவனுங்ங் ,  இன்னைக்கு அந்த கொலைய நேரா பக்க கோடி கோடி யா கொட்டி குடுப்பானுங்க , இவனுங்களுக்கு இது ஒரு என்டேர்டைன்மெண்ட் , சார் உம் அவனால லாஸ் ஆக இருந்த பணத்த இதுல பல மண்டங்கா  எடுத்துருவாரு , என்று கூற . 

      ஸ்தம்பித்து நின்றான் பிரபு . 

       அவனது தோல்களை உலுக்கிய காவலனோ “என்ன சாக்கா , இந்த வேளைக்கு வந்துட்டு கொலனோனா சக்காவுர ” என்று கேட்க , “கொலையா நெனச்சு இல்ல அதா பக்க இவ்வ்ளோ பேரனு நெனச்சு ” என்றான் ஆச்சர்யமாக . அதெல்லாம் அப்படிதான் ஒழுக பொய் வேலைய பாரு என்றவன் திரும்பி நின்றுகொள்ள , வெளியே வந்த ராவன்தை பார்த்த பிரபு சட்டென தனது இடத்தில் நின்று கொண்டான்.

                 குளித்து விட்டு வந்த ரவிந்தோ ஆர்ம் கட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்தவாறு தலையை ட்ரையரில் காயவைத்தவன், அறையிலிருந்து வெளியே வந்து தனது அலுவலக அறையின் சோபாவில் அமர்ந்தான்.                    அவனுக்கு எதிரே நின்ற வினிதோ கையில் இருந்த பைலை அவனிடம் கொடுத்தவன் “சார் இன்னய டௌர்னமெண்ட்டோட பிறப்பிட மட்டும் 15000 க்ரோர் ”,  அதோட ஆல்கஹால் , சைடிஸ் அப்புறம் மத்த திங்ஸ் ஓட சேர்த்து மொத்தம் 20,000 க்ரோர் ப்ரோபைட் சார் ” என்று கூற , பைலை பார்த்து கொண்டிருந்தவனின் இதழ்களில் ஒரு கொடூர வன்ம புன்னகை உண்டானது .  

      இரு கைய் முஷ்டிகளையும் சோபாவின் மேற்புறம் வைத்தவாறு சாய்ந்து அமர்ந்து அவனை ஏறிட்டு பார்த்தவன்,    ” என்னோட விசுவாசமான பிசினஸ் பார்ட்னெர்ச விட துரோகிகளால நெறைய சம்பாரிக்கலாம் போல இருக்கே! ரொம்ப நாள் அச்சு இல்ல இந்தமாரி டௌர்ன்மெண்ட் நடத்தி ? என்று கேட்க , 

              வினிதோ ” எஸ் சார் ஒங்களுக்கு துரோகம் பண்ற தைரியம் இனி யாருக்கும் வராது . என்று கூற , 

             அதை கேட்டு சத்தமாக சிரித்தவன் “வரவும் கூடாது ” என்றான் அழுத்தக, “அப்டி வந்தா அவனோட சாவு இவட விட கொடூரமா இருக்கும்” என்றவனின் குரலில் ஒரு அசுரத்தனமான கம்பிரம் ஆழமாக இருந்தது”.  

            சோபாவில் இருந்து எழுந்தவன் “பைன் ரெடியா ? என்று கேட்க , “எஸ் சார்,  எலினா இஸ் ரெடி ” என்று வினித் சொல்ல, “ம்ம் சென்ட் ஹெர் ” என்றவன் சென்றது அந்துருந்த கெஸ்ட் ரூமுக்குள் தான் .                         எலீனாவை கண்களை காட்டியபடி அழைத்து வந்த வினித் கெஸ்ட் ரூம் வந்தவுடன் அவளது கண்களை திறந்து அவளை உள்ளே அனுப்பினான் .  

           அவள் உள்ளே நுழைந்தவுடன் கதவுகள் அடைக்கப்பட்டன. முட்டிக்கு மேல் குட்டியான உடை அணிந்து வந்த அந்த பெண்ணை பெட்டில் சாய்ந்து அமர்ந்தவாறு கீழிருந்து மேல் வரை அவதானித்தவனின் மனதில் தோன்றியது திருப்தியான உணர்வு அல்ல, வெறும் உடல் தேவைக்கு வடிகால் கிடைத்த உணர்வு அருகில் நெருங்கிகியவளை இழுத்து கட்டிலில் சாய்த்தவன் தனது தேவையை தீர்த்து கொள்ள தொடஙகினான், வன்மையின் உருவானவனிடம் இங்கு மட்டும் மென்மையை எதிர்பார்க்க முடியுமா என்ன? வன்மையோடே செயல்பட்டான் , அவனது வேகமும் வன்மையும் அவளுக்கு பயத்தை கொடுத்தாலும் வழியை மீறிய இன்பத்தில் திளைக்க தான் செய்தாள் .

           தனது தேவைகளை நிறைவேற்றியவன் அவளது முகத்தையும் பார்க்கவில்லை எழுந்து தனது உடைகளை அணிந்தவன் தனது அறைக்குள் நுழைந்துகொண்டான்.  கண்களை முடி அவன் அளித்த இன்பத்தில் திளைத்திருந்தவள் சட்டென ஏற்பட்ட விலகளில் கண்களை திறக்க அவனோ அவளை நிமிந்தும் பார்க்காமல் வெளியேறிவிட்டேன்,. அதில் ஏற்பட்ட அவமானத்தையும், ஏமாற்றத்தயும் கண்முடி உள்வாங்கி  கொண்டவள் எழுந்து தனது உடைகளை அணிந்தவாறு வெளியேறிவிட்டால் .

                    தனது அறையில் கட்டிலில் படுத்தவனை உறக்கம் தழுவியது .  ஆம் உறஙகிவிட்டான் , உறக்கம் வராமல் தடுக்கும் எந்த உணர்வும்  அவனிடம் இல்லையே , ஏக்கமோ , எதிர்பார்ப்போ , குழப்பமோ ஏன் காதலும் இல்லையே அவனிடம் .  இதுவரை  இல்லை அனால்  இனி ??????

                    இரத்தத்தை மட்டுமே ரசிக்கக் கூடிய , பணத்தை மட்டுமே விரும்ப கூடிய , அதிகாரத்திற்கு மட்டுமே ஆசைப்படக்கூடிய ஒரு அரக்கனை,  காதலால் மாற்ற முடியுமா? பார்ப்போம் இனி வரும் அத்தியாயங்களில் !!!!!!!!!!!!!!!!!

                  என்ன ப்ரண்ட்ஸ், கதையை படிச்சிட்டீங்களா , இந்த கதையை பத்தி நீஙக என்ன நெனைக்குறீஙக அப்டின்றதா கமெண்ட் மூலியமா சொல்லுங்க,  அப்புறம் இதுல என்ன பிடிக்குது என்ன பிடிக்கல அப்டிங்கிறதையும் மறக்க சொல்லுங்க, அது என்னோட ரைடிங் இன்னும் நல்ல வர ஹெல்ப் புல்லா  இருக்கும் .  அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம் ……………………….
                 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top