செல்லும் வழி முழுவதும் யோசிக்க ஆரம்பித்தான். அவளை, முதலில் அந்த இடத்தை விட்டு வெளியே அழைத்து வர வேண்டும்……
அவள், தப்பித்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்தவன் அங்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை நினைத்து செல்ல ஆரம்பித்தான்….
அப்போது அவனுக்கு, அழைப்பு வர கால் ப்ளூடூத் வழியாக கனெக்ட் செய்து, பேச ஆரம்பித்தான்…..
இவன், பேச ஆரம்பிபதற்கு முன் மறு முனையில் இருந்தவன் “அவள ஒன்னோட வீட்க்கு கூட்டிட்டு போ என்று சொல்ல” வர்மனோ, “நோ வே என்று சொல்ல” மறுமுனையில் இருந்தவன் “ஒன்னோட openion நா கேக்கல” அவள, “ஒன்னோட வீடுக்கு கூட்டிடு போக சொன்னே” என்று சொல்லியவன்” மீண்டும் இனிமே அவளுக்கு, “நீ punisment குடுக்க தேவை இல்லை”, நா ஒனக்கு,” என்ன சொல்லறனோ அது மட்டும் செய்”. என சொல்லி அழைப்பை துண்டித்து விட்டான்…..
வர்மனோ, பல்லை கடிக்க ஆரம்பித்தான். “என்ன எதாச்சு பேச விட்டானா!,” எனக்கே, “ஆர்டர் போடுறான் இவனுக்கு இருக்கு” என்று மனதில் கருவியவன் அதே கோவதுடன் காட்டை நோக்கி பயணிக்க தொடங்கினான்…..
கரை விட்டு இறங்கி, விரு விருவென நடந்து உள்ளே சென்றவன், குகையின் வயிலை திறந்து உள்ளே போக அங்கு தாரா, நிம்மதியாக தூங்கி கொண்டு இருந்தாள்….
இவள் தூங்குவதை பார்த்தவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது…..
இப்போது அவனுக்கு புரிந்தது இவள் தூங்குவதை திரை வாயிலாக பார்த்துத்தான் இவனிடம், கோவமாக பேசி இருக்கிறான்….
நான், இவளை பாதுகாப்பதாக நினைத்து அவன் என்னிடம் அப்படி பேசி இருக்கிறான்……
அவனால், எப்படி என் மேல் கொஞ்சமும் நம்பிக்கை இல்லாமல் இவளை என் வீட்டுக்கு அழைத்து போக சொல்கிறான்,நான் இவளை பாதுகாப்பு குடுத்து வைத்து இருப்பதுபோல் பேசுகிறான்….
இவள் செய்தது எனக்கு அவ்வளவு சீக்கிரம் மறந்து போகுமா!, எப்படி ஆனாலும் இனி அவன் சொல்வதை செய்துதான் அக வேண்டும் என்று நினைத்தாவன்…..
மயக்க மருந்தை அவள், முகத்தில் அடித்து அவளை இங்கு இருந்து காருக்கு தூக்கி சென்று காரின் பின்புறம் அவளை போட்டுவிட்டு காரை நேரக அவன் வீட்டிற்கு விட்டான்…..
கார் மாரங்கள் அடர்த அந்த பாதை வழியாக சென்று ஒரு பெரிய அரண்மனை போற்ற வீட்டின் முன் வந்து நின்றது…..
சுத்தி எங்கும் மரங்கள், ஓங்கி வளர்ந்து அந்த வீட்டை முழுவதுமாக மறைத்தது போல் இருந்தது…..
அக்கம் பக்கம் ஒரு வீடு கூட இல்லை, இங்கு இருந்து தப்பிக்க நினைத்தால் கூட முடியாது, அந்த அளவுக்கு எல்லா வழிகளும் ஒரே மாதிரியாக இருந்தது….
வெளியே செல்ல நினைத்தால் வாயிலை தாண்டவே 2 கிலோ மீட்டர் நடக்க வேண்டும்…….
காரை விட்டு இறங்கியவன் பின் புற கதவை திறந்து, மயங்கி கிடந்தவள் முகத்தில் தண்ணிரை ஊற்ற அவள் எழுந்து சுத்தி பார்க்க காரில் இருப்பதை உணர்ந்தாள்…..
வெளிய வா என்று அவன் காட்டு காத்தாக கத்த அவனிடம், பயத்தை கட்ட கூடாது என்று நினைத்தாலும் முடிய வில்லை…..
இத்தனை நாள் அவன் முகத்தில் இல்லாத அளவு கோபத்தை பார்த்தாள்…….
மெதுவாக கீழே அவள் இறங்க அவளை, தர தரவென வீட்டிற்குள் அழைத்து சென்று ஹாலில் தள்ளி விட அவள் கீழே விழாமல் கால்களை ஊன்றி நின்றாள்…..
அங்கு இருந்த பூ ஜாடியை உடைத்து அதன் சிறு பகுதியை எடுத்து அவள், கழுத்தில் வைத்து அழுதியவன் “எனக்கு வர்ற கோவதுக்கு இப்டியே கழுத்த அறுத்து போடணும் போல கோபம் வருது”, ஆன, செய்ய மாட்டே இன்னு நீ நெறைய பாக்கனும்,” “பண்ணுன பாவம் எல்லா நெனச்சுப்பக்கானு அது வர நீ சாக கூடாது”. என்று கூறி அவளை பிடித்து கீழே தள்ளிவிட்டவன், அங்கு இருந்து மாடிபடி ஏரி அவனது அறைக்கு சென்று விட்டான்…
கீழே விழுந்தாவள் அப்படியே கிடக்க அவள் கழுத்து பகுதியில் லேசாக குருதி வந்து கொண்டு இருந்தது….
அதை உணராதவள், ஏற்கனவே அவள் யோசித்த விசயம் உண்மை என்பதுபோல் அவன் கூறியதுதான் அவள் முன் வந்தது….
மேலே சென்றவனது, அறையில் பொருட்கள் உடையும் சத்தம் கேட்டு தன் நினைவு வந்தவள் , எழுந்து வெளியே வந்து வாசல் புறம் நின்று பார்த்தாள்…..
சுற்றி யாரும் இல்லாமலும் அடர்ந்த மரங்கள் நிறைந்த, இருள் சூழ்து இருந்த அந்த பகுதியை பார்த்தவளுக்குகஅச்சமாக இருந்தது…
விலங்குகள் சத்தம் துல்லியமாக காதில் விழ வீட்டிற்குள் சென்று விட்டாள்…..
அந்த காட்டில் கூட இதுவரை அவளுக்கு விலங்குகள் சத்தம் கேட்டது இல்லை, இங்க கேட்க வெளியே போக பயமாக இருந்தது…..
வெளியே மழை வேற வருவதற்கு அறிகுறியாக மண் வாசம் மற்றும் வானம் இருளதொடங்கியது….
சிறிது நேரத்திற்கு எல்லாம் மழை பொழிய ஆரம்பிக்க காற்றும் பலமாக வீசியது, மரங்கள் அங்கும், இங்கும் அசய தொடங்கி, current கட்டானது……
அவள் அருகில் வந்த ஒரு உருவம் அவள் பின்னால் இருந்து மெதுவாக” பயமா இருகக்க தப்பு பண்ணும் போது பயமா இல்லயா”?..
இப்போ மட்டும் என் பயப்புடுற என்று கேக்க அந்த சத்ததில் பயந்து ஆ ..ஆ.. ஆ.. என கத்தியவள் அப்படியே பயந்து ஒரு ஓரத்தில் குத்துகாலிட்டு அமர்ந்து அழ தொடங்கினாள்……