அரக்கன் 7

அறைக்குள் வந்த வர்மன், அனைத்து பொருட்களையும் போட்டு உடைக்க தொடங்கினான்….

 நேராக ஒரு புகை படத்தின் முன் நின்றவன்,   அந்த புகை படத்திற்கு முத்தமிட்டு, “என்ன என்னவோ பன்ற‌ டி” என்று சொல்லி அந்த புகைப்படத்தை கலட்டி தன் நெஞ்சோடு அனைத்த படி தூங்க தொடங்கினான்…

காலை பொழுது   மெதுவாக விடிய தொடங்க, காலை சூரியன் தன் பொன்னிற கதிர்களால் அந்த இடத்தை சுத்தி ரம்மியமாக்க அந்த இடம் பார்க்க அழகாக இருந்தது..

வீட்டின் உள்ள ஒரு   ஓரத்தில் கால்களை குறுக்கி தூங்கி கொண்டு இருந்தாள் தாரா……

 தாராவிற்கு, மெதுவாக விழிப்பு வர கண்களை திறந்தவள், எழுந்திரிக்க முயற்சி செய்ய அவளால் எழுத்திரிக முடியவில்லை….

 கால்களை குறுக்கி தூங்கியது வேறு கால் மரத்து போய் இருக்க சிறிது நேரம் இருந்தவள், தட்டு தடுமாறி எழுந்து அங்கு இருந்த ஒரு அறைக்குள் நுழைந்து தன் தேவைகள் அனைத்தையும் முடித்து விட்டு அறையை விட்டு வெளியே வரவும் வர்மன், படி இறங்கி கீழே வரவும் சரியாக இருந்தது……

மிஸ் தாரா, “இன்னைக்கி நீங்க‌ தான்   வீட்ட முழுசா சுத்தம் செய்யனும்”  “என்னோட, அறைய தவற எல்லா இடத்தையும் க்ளீன் பன்னுங்க என்று சொல்லி விட்டு வெளியே சென்றவன்”,திரும்பி அவளை, பார்த்தவன் “தப்பிக்களானு நினைக்காத அது ஒன்னால முடியாது”…..

 நா சொன்னத செஞ்சுட்டு உள்ள இரு என்று சொல்லியவன்,  காரை எடுத்து கொண்டு புறப்பட்டு விட்டான்.. 

அவன் சென்றது வேகமாக சமயலறை எங்கு இருக்கு என்று பார்த்தவள் உள்ளே சென்று சாப்பிட ஏதாவது கிடைக்குமா, என்று பார்த்தாள்‌, ப்ரெட் மட்டும் முட்டை இருக்க  எடுத்து டோஸ் போட்டு சாப்பிட்ட ஆரம்பித்தாள்…..

 இப்பொழுதுதான், கொஞ்சம் தெம்பு வந்தது போல் இருந்தது. அவளுக்கு இதுவரை ஒரு வேலை மட்டுமே உணவு குடுத்து இருக்கிறான்…..

 அதும் மிளகாய் பொடி கலந்து அதன் பிறகு இப்பொழுதுதான் சாப்பிட்டு இருக்கிறாள் . கண்கள் கலங்க ஆரம்பித்தது….

நேராக அலுவலகம் வந்தவன் உள்ளே நுழைய அனைவரும், அவனுக்கு வணக்கம் சொல்ல அதை ஏதுவும் கண்டு கொள்ளதவன் தன் அறைக்கு அறைக்குள் நுழைந்தான்…… 

அறை கதவை lock செய்தவன் எதிரில் இருக்கும் பெண் அவளை பார்த்தான். அவள் மும்மரமாக வேலை செய்து கொண்டு இருக்க ஒரு உணர்வில் நிமிர்தவளது கண்ணில் பட்டான் அவன்….

 அவனை பார்த்தவள் எழுந்து நிற்க அவள் அருகில் நெருங்கியவன் சிவந்த விழிகளால் அவளை, பார்க்க அவளுக்கு திக்கென்று இருந்தது .,…

அவளின் இடையை வளைத்து அருகில் இழுத்தவன் அவள் இதழ்களில் தன் இதழை பொருத்தி  அவேசமக முத்தமிட ஆரம்பித்தான்…… அவளை தூக்கி டேபிள் மீது அமர வைத்தவன் அவள் கால்களை தன்னை சுத்தி போட்டு கொண்டு இன்னும் ஆழமாக முத்தமிட தொடங்கினான்…..

அவனது கையை மெதுவாக அவளது வெற்று இடையில் பதித்து அழுத்த தொடங்கினான்…..

தன் தனிப்பட்ட அறைக்கு அவளை தூக்கி சென்றவன், அவளை பெட்டில் சாய்த்து அவனது சட்டையை கலட்டி வீசியவன் பெண்ணவள் மீது அப்படியே சாய்ந்து அவள் உதட்டை கடித்து அவள் நாவுடன் சண்டை இட ஆரம்பித்தான்… 

அவள் கழுத்து வளைவில் முத்தமிட்டு அவளை ஒரு வழி பண்ணியவன்… 

அடுத்த கட்டத்திற்கு செல்லும் முன் அவன் அலைபேசி சத்தம் கேட்டு எரிச்சலுடன் அவளில் இருந்து பிரிந்தவன் அப்போதுதான் தன் என்ன செய்கின்றோம் என்று உணர்ந்தவன்….

 சட்டென எழுந்தவன் அவளை பார்க்க இன்னும் கண்கள் மூடி உணர்வின் பிடியில் இருந்து வெளி வராமல் அப்படியே இருக்க அவன் சட்டையை எடுத்து போட்டுக் கொண்டு வெளியே சென்று விட்டான்…….

அலைபேசியை எடுத்து பார்த்தவனது முகம் கடு கடுவென இருந்தது.call அட்டென் செய்து காதில் வைத்தவன்,” you idiot” “ஒனக்கு என்ன பிரச்சனை என்று  கேட்க”. எதிரில் பேசியவனோ, “நீ தான்” என்று கூலாக சொல்ல அதை கேட்டவனுக்கு கை முஷ்டி இறுகியது …

“நீ கெளம்பி இங்க வா” ஒனக்கு ,”இங்க ஒனக்கு நெறய வேலை இருக்கு அதெல்ல முடிச்சுட்டு போ”, என்று அவன் சொல்ல ஒகே என்று சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டு அந்த அறையை ஒருமுறை பார்த்து விட்டு வெளியே சென்று விட்டான்…..

அறைக்குள் இருந்தவளுக்கு இப்போது தான் எல்லாம் விளங்க எழுந்து அமர்ந்தவள் சுற்றி  பார்க்க அவன் இல்லை.. 

அவன் சென்று விட்டான் என்று தெரிந்ததும் அவள் முகத்தில் ரகசிய புன்னகை..

அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவன், நேராக காரை எடுத்து கொண்டு சுத்த ஆரம்பித்தான்….. 

அவன் வீட்டிற்கு செல்லும் வழியில் காரை நிறுத்தி விட்டு கண்மூடி சாய்ந்து கொண்டவன் மூடிய விழிகளில் ஏதேதோ! ஞாபகங்கள் …

அவன் வேண்டாம் என மறக்க நினைக்கும் ஞாபகங்கள் இல்லை, அவை இன்னும் அதிகமாக அவனை சந்தோச படுத்தும் ஞாபகங்கள்…..

அவனை அறியாமல் அவனது கண்களில் இருந்து கண்ணிர் வடிந்து கொண்டு இருந்தது. விலங்குகள் சத்தம் கேட்க கண்ணில் நீரை துடைத்து விட்டு காரை ஸ்டார்ட் செய்தான் …….

வீட்டின் உள்ளே கார் நுழைந்ததும் உள்ளே சென்றவன் ,அங்கு நின்று கொண்டு இருந்த தாரா, முகத்தை கூட பார்க்கமல் தனது அறைக்கு சென்றவன் அவனது உடைகளை பேக் செய்ய தொடங்கினன்……

மீண்டும் வருவான்……

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top