அரக்கன் 8

“மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி”. சுத்தி எங்கும் மலைகளும் பச்சை பசேல்  என்று தேயிலை செடிகளும் என்று பார்க்க அதனை அழகு…..‌

 தொட்டபெட்டா போகும் வழியில் ஒரு பெரிய வீடும்  அந்த வீட்டின் உள்ளே விதவிதமான பூ செடிகளும் ,விதவிதமான மரங்களும், அந்த வீட்டிற்கு இன்னும் அழகு சேர்த்தது……

 “வீட்டிற்கு வெளியே தேயிலை எஸ்டேட்” சுற்றி எங்கும் இருக்க பார்க்க அவ்வளவு ரம்மியமாக இருந்தது அவ்விடம்…. 

அந்த பெரிய வீட்டின் உள்ளே ஒருவன் சமயலறையில் சமைத்து கொண்டு இருக்க அவன் அருகில் ஒருத்தி அவனை ரசித்துக் கொண்டு இருந்தாள்… 

“மாமா “மாமா” என்று சினுங்களாக  அழைக்க” அவனோ,  “படுத்தாதடி” என்று சொல்லி தன் கீழ் உதட்டை கடித்து வெக்கத்தை மறைக்க அவளோ, மீண்டும் “மாமா” “வெக்கப்படுறது கூட அழகாக இருக்கு” என்று சொல்ல,”அடிவாங்க போற” என்று அவன் சொல்ல “அடிங்க” என்று அவள், இதழை குவிக்க. அங்கு இருந்த கேரட்டை எடுத்து பெண்ணவள் வாயில் வைத்தான்…..

 அவளும்  சேட்டை செய்யாமல் சாப்பிட ஆரம்பித்தாள்….

அனைத்தும் சமைத்து முடித்தவன் சமயல் திட்டில் இருந்து அவளை கீழே இறக்கி விட்டவன், சமைத்த அனைத்தையும் டைனிங் டேபிள் மீது அடுக்க தொடங்கினான்…..

இருவரும் அமர ஒரு தட்டில் அவளுக்கு பிடித்த சப்பாத்தி, சிக்கன் கிரேவி வைத்து அவளுக்கு ஊட்ட தொடங்கினான்….

அவளும் உணவை வாங்கி கொண்டு” எப்பவும் போலவே உங்க சாப்பாடு சூப்பர்” ,”எப்படிதா இப்படி சமைக்குறிங்களோ”?.

 “எனக்கு சமைக்கவே தெரியல”, என்று அவள் கூற அவனோ, “நா இருக்கும் போது நீ என் சமைக்கணும்” “எப்பவும் போல நான் சமையல் பண்ணி  தரே”, என்று கூறியவன் அவளுக்கு உணவை ஊட்ட ஆரம்பித்தான்….

 “என்னோட தங்க புள்ள நீ” என்று சொல்லியவள் அவன் கன்னம் பிடித்து கொஞ்ச “அவன், அவளை, முறைக்க” “சாப்பிடும் போது பேச கூடாது.அதுதான என்று கேக்க”,” எஸ் என்றான்” ……

மூன்று சப்பாத்தி சாப்பிட்டவள், “போதும் என்று சொல்ல” அவனும், அதே தட்டில் வைத்து சாப்பிட்டு முடித்தான்…..

இருவரும் பேசிக்கொண்டே சமயலறையை சுத்தம் செய்து விட்டு,  கதவை லாக் செய்தவன் அவளை தூக்கி கொண்டு அவர்களது அறைக்கு  சென்றான்…..

 அங்கிருந்த பால்கனியில் இருவரும் அமர்ந்து பேச தொடங்க, அவளை தன்னுடன் சேர்த்து அனைத்து பெட் ஷீட் இருவருக்கும் சேர்த்து போர்த்தியவன் அவளுக்கு குளிராத வகையில் அவளை தன்னுடன் அனைத்தான்…..

 “மாமா” “அண்ணா” வரங்களா”, ஆமா “அவளும் வருவாளா” இல்ல” என்று முகத்தில் இறுக்கத்துடன் சொல்லியவன் அவள் முகம் வாடவும் அவள் கழுத்தில் முகத்தைப் பதித்தவன் அவளுக்கு முத்தம் இட ஆரம்பித்தான்…. 

அவளோ! அனைத்தையும் மறந்து அவன் மேல் சாய்ந்தாள்  …   

அவளை மேலும் தன்னுடன் இறுக்கினான். “மாமா ”என்று அவள் முணங்களாக அவனை அழைக்க  காதருகே சென்றவன்”மாமா வாள”  “இதுக்கு மேல முடியாதுடி உள்ள போவோமா”! என்று கேட்டவன் அவளை தூக்கி கொண்டு அறைக்குள் நுழைந்தான்…..

 அவளை கண்ணாடி முன் இறங்கி விட்டவன் தங்களது இருவரது பிம்பதையும் கண்ணாடியில் பார்க்க தொடங்கினான்…..

 அவனோ 6 அடிக்கு மேல்,  பால் வண்ண நிறத்தில், அடர் கேசமும், தாடியை ட்ரீம் செய்து ஒரு மடல் போல் இருந்தான்…. 

 பெண்ணவள் அவனை நிமிர்த்து பார்த்து தன்னை கண்ணாடியில் பார்த்தாள் மாநிறதில் இருந்தாலும் பார்க்க  அழகாக இருந்தாள்….

 அவளது கண்கள் இரண்டும் போதும் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்க இடை வரை தாண்டிய முடி மேலும் அழகை சேர்த்தது… அங்கு இருந்த பூவை எடுத்து அவள் தலையில் வைத்தவன், குங்குமத்தை எடுத்து அவன் நெற்றி வகுட்டில் வைத்தான்…

   அவளை தன் புறம் திருப்பி நெற்றியில் முத்தமிட்டு   அவளது கண்களில் மாத்தி மாத்தி முத்தமிட்டு” இந்த கண்ணுதாண்டி என்ன கொல்லுது” என்று சொல்லியவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு இதழில் மெதுவாக முத்தமிட்டவன் அவளை பார்க்க அவள் கண்மூடி நிற்க மீண்டும் முத்தமிட ஆரம்பித்தான்….

 அவளை அழமாக முத்தமிட்டு அவளை கிறங்க செய்தவன் அவளின் இடுப்பில் கைவைத்து அவளது இரவு உடையை சற்று மேல் ஏத்தி விட்டு அவளது இடையை வருட தொடங்கினான்…

அதற்கும் மேல் தங்க முடியாமல் அவள் இதழை கடித்து வைத்தாள்.    அவள் இதழில் இருந்து பிரிந்தவன் அவனது t ஷர்டை கலட்டி வீசியவன்,  பெண்ணவளின் இரவு உடை  பட்டனை கலட்ட தொங்கினான் .

 அவனை தள்ளி விட்டவள் பெட்ஷீட் போர்த்தி தூங்க ஆரம்பிக்க செல்ல அவனோ, அவளுடன், பெட் ஷீடுக்குள் நுழைந்து சேட்டையை ஆரம்பித்தான்…

அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவள் கழுத்தில் முகம் புதைதவன் அவனது வேலையை தொடங்கினான்……

 அவளது வயிற்றை வருடியவன் செயலில் மயங்கிப்போய் இருக்க இருவர் ஆடைகளுக்கும் விடுதலை குடுத்தவன்   பெண்ணாவள் உச்சி முதல் பாதம் வரை முத்தமிட்டு அவளை ஒரு வழி பண்ணியவன் அவள் கண்களை பார்த்து சம்மதம் கேட்க அவள் தலை அசைக்க அவளுக்குள் இணைந்தான்….

 அவன் தரும் இன்பத்தில் மாமா மாமா என்று பிதட்ட தொடங்கினாள்……

மீண்டும் வருவான்….‌

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top