வர்மன் தன் கோபம் தீரும் வரை அறையின் உள்ளே இருந்தவன் ஆர்யனை பார்த்து “நீ போய் விழிய பாரு” என்றான். “அவள நா பாத்துட்டு தா வந்தே” என்றான் ஆர்யன்…..
“உனக்கு என்னதான் பிரச்சனை” என்று ஆர்யன், கேட்க “ கொஞ்சம் நாள் போகட்டும் ஒனக்கு எல்லாம் புரியும்” என்றவன் ஏதோ ஒரு முடியுடன் இருந்தான்…..
“சரி வா சாப்பிடலாம்” என்று அவனை ஆர்யன், கூப்பிட சரி என்று இருவரும் அறையை விட்டு வெளியே வர அவர்களை பார்த்து கொண்டு இருந்த விவிதாவை, கண்டு கொள்ளாமல் வெளியே சென்று விட்டான் வர்மன்……
வெளியே சென்றவனை குழப்பத்துடன் பார்த்தாள், அவளிடம் அவ்வளவு கோபமா நடந்து கொண்டவன் இப்போது எதுவும் நடக்காது போல் வெளியே சென்றான்……
இருவரும் வெளியே வந்து அங்கு இருந்த அனைவரையும் பார்க்க எல்லாரும் எழுந்து நின்றனர்…
வார்மனோ, “இவன் என்னோட பிரென்ட் இனி இந்த ஆஃபீஸ்கு புது பாஸ்” “நா இல்லாத போது இவர் தான் ஒங்களுக்கு பாஸ்”, “அப்றோ இவர் பேரு ஆர்யன்” …..
என்று அறிமுக படுத்தி விட்டு அனைவரையும் வேலையை பார்க்க சொல்லி விட்டு இருவரும் வெளியே சென்றனர்……
ஆர்யன், கார் டிரைவிங் செய்ய வர்மன், அவன் அருகில் அமர்ந்து இருந்தான். “எப்போ கேலம்ப போற என்று” ஆர்யன், கேட்க “நெக்ஸ்ட் week” என்று சொல்லி விட்டு கண்ணை மூடி எதையோ தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்……
“நீ என்ன நம்புறிய” என்று வர்மன், கேட்க ஆர்யன், அவனை புரியாமல் பார்த்தவன் பின்” நீ என்ன பன்னாலு அதுக்கு பின்னாடி ஒரு reason இருக்கும்”, “சோ என்ன விட ஒனக்கு எல்லா நல்லாவே தெரியும் என்று சொல்லி முடித்தான்……
“இனி அவளோட விசயத்துல எது நடந்தாலும் நீ கேக்க கூடாது. இப்பவே நா ஒனக்கு சொல்றே என்றான்…..
அவனும் சரி என்று விட்டு அமைதியாகி விட்டான். இருவரும் தங்களது வீட்டை வந்து அடைந்தனர்….
காரை வாசலில் நிறுத்தி விட்டு இருவரும் உள்ளே நுழைய அங்கு தாரா இருப்பதை பார்த்த வர்மனுக்கோ கோபம் தலைக்கு ஏறியது இவளால் தானே இவ்வளவு விசயங்களும் நடக்கிறது என்று நினைத்தவன் கண்கள் சிவக்க அவள் அருகில் சென்றவன் அவள் கழுதை நெறிக்க ஆரம்பித்தான்…..
அவளுக்கோ அவன் அருகில் வந்த போதே, பயத்துடன் இருந்தவள் அவன் அருகில் வந்து கழுதை நெறிக்க அவளால் வழி தாங்க முடியவில்லை…..
ஆர்யான் பல்லை கடித்தான் அவன் அருகில் சென்று அவனை பிடித்து தன் புறம் இழுக்க அவள் கழுதை விட்டான் வர்மன் ….
தாரா பயதில் இருக்க அவளால் கழுத்து வழி தாங்க முடிய வில்லை சமயல் செய்யும் பெண்ணை அழைத்து தாராவை ,உள்ளே அழைத்து செல்ல சொன்னான்……
அவள் உள்ளே சென்றதும் வர்மன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் ஆர்யன்.” நீ என்ன அவள ஒரேதா மேல அனுப்பிடலனு முடிவு பண்ணிடிய”, ” ஒன்னோட கோபத்த கொஞ்சம் கொரசுகோ, என்று ஆர்யன் சொல்ல எதுவும் சொல்லாமல் அறைக்கு சென்று விட்டான் வர்மன்…….
மீண்டும் வருவான்………