அரக்கன் 11

இருவரையும் பார்த்தவள் கண்கள் கலங்க அவர்களுக்கு தெரியாமல் அதை  மறைத்தவள் புன்னகையை முகத்தில் கொண்டு வந்தாள்….

 “நீங்க இரண்டு பேரு வேலைய பாருங்க நா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க போறே, ”என்று சொல்லியவள் அறைக்கு சென்று விட்டாள்….

விழி  போய் விட்டாள் என்பதை உறுதிபடுத்திய இருவரும் தாராவை, பற்றி பேச ஆரம்பித்தனர்……

“சரி சொல்லு அவள பழிவாங்குறிய இல்ல என்று அவன் பாதியில் நிறுத்த” “ஒன்ன கொல்ல போரே பாரு” என்றான் வர்மன்,

 “சரி நீ சொல்லு அவள எதுக்கு என்னோட வீட்டுக்கு அழசுட்டு போக சொன்ன” “வேற எதுக்கு எல்லா உண்மையும் தெரிய தான்” “what” என்று அதிர்ந்தவன்” நீ பைத்தியமா அவளுக்கு இப்போ ஏதும் தெரிய கூடாதுனு நா, நெனச்சா அவளுக்கு எல்லா நீயே தெரிய வச்சுறுவ போல”, “இத விட இன்னொரு பெரிய விசயம் சொல்லவா”, “ரூம்ல நீ சீக்ரெட் ஆ வச்ச எல்லா போட்டோசும் பத்துட்டா”…..

 என்று அவன் சொல்ல அவன் வாயில் குத்தி இருந்தான் வர்மன் ,அவன் குத்தி இரத்தம் வர அதை   கண்டு கொள்ளாமல் மீண்டும் அடிக்க ஆரம்பித்தான்…

 “ஆர்யன் ,விடுடா சைகோ” என்று அவனை தள்ளி விட்டவன், “நா அவ பக்கணும்தா தன் அந்த ரூம் அ ஓப்பன்ல வச்சே…..

“இதுக்கு மேல ஒனக்கு என்ன தெரியனும்” என்று அவன் கேட்க வர்மன், தலையில் கை வைத்து அமர்ந்தவனோ, அவனை தீயாக முறைக்க” ஏன் ? முறைக்குற, “இனி நானும் அங்கதான வர போறே இரண்டு பேரும் சேர்ந்து எல்லாதையும் பாத்துக்கலாம்”, ”ஓகே”, என்று அவன் கேட்க வர்மன், ஏதுவும் சொல்ல வில்லை …

எங்கோ எழுந்து சென்ற வர்மன், வரும் போது முதலுதவி பெட்டியை எடுத்து வந்தான். …….

அதில் இருந்த பஞ்சை எடுத்து அவன் உதட்டில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்தி மருந்தை தடவியவன், கையை கழுவி விட்டு அவனுக்கு ஜூஸ் தயாரித்து குடுக்க அதை வாங்கி குடித்தான் ஆர்யன்….

கீழே வந்த விழி ஆர்யன் உதட்டில் இருந்த காயத்தை பார்த்து ஏதுவும் கண்டு கொள்ள வில்லை…..

 “அவனோ விழியிடம்,  என்னடி புருசனுக்கு  அடிபட்டு இருக்கு நீ கண்டுக்கவே மாற்ற” என்று அவன் கேட்க”” உங்க இரண்டு பேருக்கும் வேற வேலை இருக்காது  ,   இதுக்கு நா வேற சண்டைக்கு போகணுமா!” என்றவள் அவனை இடித்து தள்ளி விட்டு சமயலறைக்கு நுழைந்தாள்……

இருடி ஒனக்கு இருக்கு என்று அவள் பின்னல் சென்றவன் பின்னிருந்து அவளை அனைதவன் “புருஷனுக்கு மரியாதையே, இல்லடி உன்கிட்ட” என்று சொல்லியவன் அவள் கழுத்தில் கடிக்க “மாமா” “மாமா” என்று அவன் மேல் சாய்ந்தாள்…. 

வெளியே வர்மன், “விழி” என்று அழைக்க திடுக்கிட்டு அவனை விட்டு பிரிந்தவள் “அண்ணா” இதோ வர்றே என்று சொல்லியவள் வெளியே செல்ல, “இவ வேற அவன் கூப்டதும் ”அண்ணே வெண்ணனு” ஓடிருவ” என்று சொல்லியவன், வெளியே வர அவனை பார்த்த ஆர்யன் “நா சந்தோசமா இருந்த ஒனக்கு பொருக்காதே! ” என்று அவன் சொல்ல வர்மனோ, “ஒரு வயசு பையன் இருக்கான்னு நினைக்கமா நீ ரொமான்ஸ் பன்ற” “ஒனக்கு வெக்கமா இல்லையா?…..

“அவ என் பொண்டாட்டி நா ஏன் வெக்கப்படனு”, “நீ அவகிட்ட போய் ரொமான்ஸ் பண்ண வேண்டியதுதானே” என்று அவன் சொல்லிவிட்டு  ஓடிவிட்டான்…..

 விழியோ சிரிக்க ஆரம்பித்தாள் மூவரும் அமர்தந்து  சாப்பிட்டு முடித்து அவர்களது உடைகளை பேக் செய்ய ஆரம்பித்து  மூவரும் சிறிது நேரம் பேசிவிட்டு தங்களது அறைக்கு சென்றனர்….

அறைக்கு சென்ற வர்மனுக்கு ஒன்று மட்டும் நன்கு புரிந்தது அவன் ஏதோ, ஒரு திட்டம் வைத்து இருக்கிறான், அதனால் தான் அவன், அவளுக்கு எல்லா உண்மைகளையும் காட்டி இருக்கிறான்….

 

இங்கு ஆர்யன் தன்னவள் முகத்தை பார்த்து விழி நீ அங்க வந்து என் கூட இருக்க போறது இல்ல ,”நீ வரமன் ஆபீஸ் ல வொர்க் பண்ண போற “அதனால்” நீ தனியாத இருக்கணும் யாருக்கும் நம்ம ஹஸ்பண்ட், அன்ட்  வொய்ப்னு தெரிய கூடாது”….

“மாமா” என்றவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்……. 

அவளை தன்னுடன் இறுக அனைத்தவன், “நீ தனியாதா இருக்கணும், ஆன ஒனக்கு அங்க ஒரு surpise  இருக்கு” சோ “you dont worry” என்று   அவன் சொல்ல சரி என்றாள்….  

“இன்னைக்கி   எனக்கு நெறைய வேணும்” என்று அவன் சொல்ல” சரி” என்று வெக்கத்துடன் அவளும் தலையை அசைத்தாள்…… அவள் இதழை முத்தமிட்டு அவர்களது வேலையை தொடங்கினார்கள்….

 கலை பொழுது   மெல்ல விடிய தொடங்கியது ..   ஆர்யான் தன்னவளை எழுப்பி குளியலறைக்குள் அனுப்பியவன் ஜிம் அறைக்குள் நுழைய அங்கு ஏற்கனவே வர்மன், இருக்க இருவரும் சேர்ந்து உடற் பயிற்சி முடித்து  தயாராக சென்றனர்…

ஆர்யன் அறைக்குள் நுழைய அங்கு ஏற்கனவே விழி தயாராகி இருந்தாள் ……

அவளிடம் சொல்லி விட்டு அவனும்,  குளித்து முடித்து வெளியே வர விழி, ஏற்கனவே கீழே சென்று இருந்தாள், வேகமாக உடை அணிந்து தயாராகி கீழே சென்றான், அங்கு விழியும் வர்மனும் தயாராகி டீ குடித்து கொண்டு இருந்தனர் …….

மீண்டும் வருவான் …….

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top