மூவரும் தங்களது பயணத்தை தொடர்ந்தனர். வர்மன், கார் ஓட்ட ஆர்யன், அவன் அருகில் அமர்ந்து இருந்தான். விழி, பின் சீட்டில் அமர்ந்து இருந்தாள்…..
மூவரும் பேசிக்கொண்டே வர ஒரு கட்டத்தில் விழி தூங்க ஆரம்பித்தாள்.. ஆர்யன்,”விழி இப்போ அப்பார்ட்மெண்ட்ல தங்குனா, அவளால தனியா இருக்க முடியாது”.” அவ கூட இருக்க வேற யாரையாவது வைக்கனும் உனக்கு தெரிஞ்ச யாரச்சு இருந்தா சொல்லு” என்று ஆர்யன், சொல்ல வர்மனோ, “உனக்கு என்ன பிரச்சனை நீ அவ கூட இருக்க வேண்டியது தானே” என்று கேட்க,” எனக்கு நெறைய வொர்க் இருக்கு” “அதான் அவ கூட என்னால இருக்க முடியாது என்று அவன் சொல்ல நீ வேற foreign போக போற அவள யாரு பார்த்துப்பா “என்று அவன் கேட்க வர்மனே, என்னோட PA இருக்கா அவளுக்கு ஒரு பாட்டி மட்டும்தா அவங்களையும் அங்க வந்து இறுக்க சொல்லலாம்…
“அந்த பொண்ண நம்பலாமா?” . “அந்த பொண்ணு விழிய, safe அ பாத்துக்குமா”?. என்று ஆர்யன், கேட்க இல்ல பாத்துக்க மாட்டா நீயே பாத்துக்கோ! என்று சொல்லி விட்டான் வர்மன்……
“டேய்” !“டேய் ”!ஏன்டா இப்படி பன்ற” என்று ஆர்யன், கேட்க அவனை முறைத்தான் வர்மன்,”சரி டா கோவப்படாத எல்லா தெரிஞ்சு வசுக்கணும்ல” சரி சொல்லு நீ எப்போ foreign போற “இன்னும் 2 வீக்ஸ்ல”போறேன்…..
“பசிக்குது நல்ல ஹோட்டலா பாத்து நிப்பாட்டு சாப்டு போகலாம் ”என்றான். திரும்பி விழியை பார்க்க அவளோ, நல்ல உறக்கத்தில் இருக்க அவளை எழுப்பினான் ஆர்யன், மூவரும் உள்ளே சாப்பிட சென்றனர் அவள் washroom என்று பிரஸ்ஜெப் செய்து விட்டு வந்தவள் அவர்களுடன் வந்து அமர்ந்தாள் …..
மூன்று வெச் மீள் ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு காருக்கு சென்றனர் இப்போது ஆர்யன், காரை ஓட்ட வர்மன் ,அவன் அருகில் அமர்ந்து இருந்தான்…..
அவர்கள் சென்னை வந்து சேர நேராக அப்பார்ட்மெண்ட் முன் வந்து காரை நிறுத்தினான். அவர்கள் இறங்கி விழி, உடைகளை மட்டும் இறக்கியவர்கள் லிஃப்ட் வழியாக அந்த மூன்றாம் தளத்திற்கு சென்றனர் . வீட்டின் உள்ளே நுழைந்தனர் மூன்று அறைகள், ஒரு கால், ஒரு சமயலறை, பல்கனி என்று அனைத்தும் பார்க்க அழகாக இருந்தது வர்மன், யாருக்கோ அழைத்து அவர்கள் இருக்கும் அப்பார்ட்மெண்ட் அட்ரஸ் குடுத்தவன் போனை வைத்து விட்டான் விழி, காதருகில் குனிந்த ஆர்யன், ஏதோ சொல்ல அவளுக்கு அப்படி ஒரு சிரிப்பு ….
“வர்மன், விழி வீடு புடிச்சிருக்கா என்று அவள் முகத்தை பார்த்து கேட்க” “புடிச்சிருக்கு அண்ணா என்று சொன்னால் விழி” அவள் புன்னகையை பார்த்த இருவருக்கும் நிம்மதியாக இருந்தது. வீட்டை சுத்தி பார்த்து விட்டு வந்து அமர்ந்தனர். சிறிது நேரத்தில் வீட்டின் அழைப்பு மணி அடிக்க வர்மன் கதவை திறக்க அங்கே அவன் PA விவிதா நின்று கொண்டு இருந்தாள்……
ஸ்லீவ்லெஸ் உடையில் முட்டி வரை மட்டுமே இருக்க ஆர்யன், திரும்பி விழியை பார்க்க அவளோ, அவள் உடையை பார்த்து முகத்தை சுளிக்க ஆர்யன், இதழ்களில் சிரிப்பு வர இதழை கடித்து சிரிப்பை அடகினான்…..
“ஆர்யன் , உள்ள வாங்க விவிதா என்று அழைக்க” வர்மன், தள்ளி நிற்க அவளும் உள்ளே நுழைந்தாள்.” வர்மன், கதவை அடைத்து விட்டு உள்ளே வர sir என்று அவள் அழைக்க அங்கு இருந்த ஒரு அறைக்குள் நுழைந்து திரும்பி வா என்று அவளை அழைக்க அவளும் தயக்கத்துடன் பின்னே சென்றாள்…..
இருவரும் வெளியில் நின்று கொண்டு வேடிக்கை பார்க்க உள்ள அவள் வந்ததும் கதவை அடைத்த வர்மன், மார்பின் குறுக்கே கையை கட்டி நின்றவன் அவளை மேல் இருந்து கீழ் வரை பார்த்தவன்” என்ன செடியூஸ் பன்ன இந்த மாதிரி டிரஸ் போட்டு வரியா” என்றவன் அவள் அருகில் செல்ல அவளோ பயத்துடன் பின்னே செல்ல கண்கள் சிவக்க அவள் அருகில் சென்றவன் அவளிடம் திரும்பு என்க அவளும் திரும்பி நிற்க அவளின் பின்புறம் சென்றவன் அவள் ஜிப்பை கலட்ட பயந்து போனாள்……
அவள் முதுகில் முத்தமிட்டவன் அவள் தோள் பட்டையில் கடித்து வைக்க அவளுக்கோ அழுகை வந்தது அவளை முன்புறம் திருப்பியவன் அவள் கழுத்தில் கடிக்க அவளுக்கு கண்களில் நீர் வடிந்தது …..
அவள் கழுத்திற்கு கீழ் சென்று அவளை பார்த்தவன் என்ன போகட்டும் என்று அவளை பார்க்க வேணாம் என்று அவள், தலையை அசைக்க அவளை விட்டு பிரிந்தவன் “இனிமே இந்த மாதிரி டிரஸ் ah போட்டு என்ன மயக்கலாம்னு நினைக்காத” என்றான் …..
அவள் தலையை அசைக்க அவளை முறைத்தவன் “வாய திறந்து சொல்ல தெரியாதா?” என்று கேட்க “சரி” என்று சொன்னால் டிரஸை அட்ஜஸ் பண்ணு என்று அவன் சொல்ல அவள் கைகளோ நடுங்க ஆரம்பிக்க அவளை பார்த்து முறைக்க ஆரம்பித்தான்….
அவனை பார்த்து போட முடியல என்று அவள் சொல்ல திரும்புடி என்றவன் கடுப்புடன் ஜிப்பை போட்டு விட்டான்…….
மீண்டும் வருவான்…