அவள் இதழில் ஆவேசமாக முத்தமிட்டவன் அவளை நிமிர்த்து பார்க்க அவள் கண்களை மூடி இருந்தாள்…….
அவனோ! அவள் காதருகில் குனிந்து “ரெம்ப டிப்ரெசன் ஆ இருக்கு எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணணும்”, “என்னோட depration ah ஓ கிட்ட குறைக்கணும்னு முடிவு பண்ணிருகே” , “சோ ரெடி ah இரு” என்று அவன் சொல்ல விவிதாவோ, புரியாமல் முழிக்க “you idiot” “எதுக்கு இப்படி முழிக்குற” “இன்னைக்கு நைட் ஒனக்கு எல்லா புரியும்”…….
என்றவன் அவள் சுதாகரிக்கும் முன் அவள் கழுத்து வளைவில் முகத்தை புதைத்து முத்தமிட ஆரம்பிக்க அவளோ, அவனை அடிக்க ஆரம்பித்தாள்…..
“இரு டி இன்னும் கொஞ்ச நேரம் மட்டும்”, “என்ன டிஸ்டர்ப் பன்னெனுவை ஒண்ணா என்ன பன்னுவேனு எனக்கே தெரியாது” என்றவன் அவன் விட்ட வேலையை தொடங்க அவளோ, ஏதும் செய்ய முடியாமல் இருக்க மேலும் மேலும் அவளிடம் ஒன்றினான்…..
ஒரு கட்டத்திற்கு மேல் அவளும் அவனுக்கு இணையாக முத்தமிட ஆரம்பித்தாள்….
அவனது சட்டை பட்டனை அவள் கழட்ட முற்பட, “வேணாடி யாராவது வந்துறுவாங்க என்று அவன் சொல்ல அவளோ, காதில் விழுவாதது போல் பட்டனை கழட்டியவள் அவன், உடலில் முத்தமிட ஆரம்பிக்க அவனோ, அவள் தலை முடியை இறுக்க ஆரம்பித்தான்…..
ஒரு கட்டத்திற்கு மேல் அவன்” honey “முடியலடி என்று பிதற்ற ஆரம்பிக்க சட்டென அவன் “ஹனி ”என்ற அழைப்பில் அவனை விட்டு எழுந்தவள் கண்களில் கண்ணீருடன் அங்கு இருந்து நகர்ந்து அவனது தனி பட்ட அறைக்குள் உள்ள குளியல் அறைக்குள் நுழைந்து அழ ஆரம்பித்தாள்…..
“ நா, அவனை பாக்குறத வச்சு என்ன use பண்ணிக்க நெனக்குறான்”,” ஆனா நா அவனோட என்னலாம் பண்ணிடே என்ன கண்டிப்பா தப்பாதா நெனச்சி இருப்பான்” யாரோ ஒருத்திய நெனச்சிகிட்டு என்னோட இருக்கனும்னு நெனைக்குறான்” “என்ன ஆனாலும் அவனோட அசைக்கு சரினு சொல்ல கூடாது”……
என்று மனதில் நினைத்து கண்களை துடைத்து தன்னை கண்ணாடியில் பார்த்து சரி செய்து கொண்டாள்……
இங்கு வர்மானோ, தலை கலைந்து சட்டை பட்டன் கழண்டு அவனது வெற்று மார்பு முழுவதும் பற்தடங்களும் அவனது உதட்டில் இரத்தமுமாக கண்கள் சிவக்க அமர்ந்து இருந்தவனுக்கு அப்போது தான் அவன்” ஹனி “என்ற அழைப்பு yapagam வர அங்கு இருந்த அனைத்து பொருட்களையும் உடைக்க ஆரம்பித்தான்……..
நேரக அவனது அறை கதவை தட்ட உள்ளே இருந்த விவிதாவுக்கோ பயம் வர ஆரம்பித்தது……
அவன் கதவை உடைத்து விடுவது போல் தட்ட வேற வழி இல்லாமல் சென்று கதவை திறக்க அவளை எரிக்கும் பார்வை பார்த்தவன்” வெளியே போடி” என்ற அவனது சத்ததில் அறையை விட்டு வெளியே சென்ற அடுத்த நொடி கதவை அடித்து சாத்தியவன் கோவம் முழுவதையும் கதவில் காட்டி இருந்தான்…..
அந்த சத்தத்தில் நெஞ்சில் கை வைத்தவள் தன் இடத்திற்கு சென்று அமர்ந்து அடைத்த கதவை வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள்……
இங்கு நன்றாக தூங்கி எழுந்த ஆர்யன் குளியலறைக்குள் நுழைந்து தனது தேவைகளை முடித்து குளித்து வெளியே வந்து சாப்பிட சென்றான்…….
அங்கு சமையல் செய்யும் பெண்ணோ, அவனுக்கு உணவை எடுத்து வைக்க அவனோ, சாப்பிட்டு விட்டு எழுந்து வெளியே வர அங்கு தாரா, வெயிலில் தோட்டத்தை சுத்தம் செய்ய அவளை பார்த்த ஆர்யனோ, ஒரு வில்ல சிரிப்புடன், அங்கு கட்டி இருந்த நாய்களை அவிழ்த்து விட அதுவோ, அவளை நோக்கி பாய வரவும் அவள் தலை தெரிக்க ஓட ஆரம்பித்தாள்……
ஓடி கொண்டு இருந்தாள் அங்கு இருந்த கல் தடுக்கி கீழே விழுந்து கை கால் ரத்தம் வர தொடங்கியது….
தாரா கீழே விழவும் ஆர்யன் விசில் அடித்து இரண்டு நாய்களையும் தன் அருகே அழைத்தான் , அந்த இரண்டு நாய்களும் அவன் அருகே சென்றதும் அதன் தலையை தடவி அதன் இடத்தில் அடைத்தான்…….
தாராவோ, தட்டு தடுமாறி எழுந்தவள் கால்களோ தரையில் வைக்க முடியாத அளவுக்கு வலிக்க ஆரம்பித்தது…….
மெதுவாக நடந்து வீட்டின் முன் வந்து நிற்க அவளை கண்டு கொள்ளாமல் ஆர்யன் உள்ளே சென்று விட்டான், கண்கள் கலங்க படிக்கட்டில் அமர்ந்து ஆழ ஆரம்பித்தாள்……
மீண்டும் வருவான்……