அவன் இடையில் வேஷ்டி இருக்க, வெண்ணிற பெனியன் தான் அணிந்து இருந்தான்.
பெனியனை கழட்டி கட்டிலில் போட்டு விட, அவள் விழிகள் அவன் வெற்று மார்பில் படிந்தன.
ஒரு தடவை அவனது இரும்பு போன்ற தேகத்தை உணர்ந்து இருக்கின்றாள்.
இன்று தான் பார்க்கின்றாள்.
மூச்சடைத்தது.
முகத்தை பக்கவாட்டாக திருப்பிக் கொண்டாள்.
அவனோ குரலை செருமிக் கொண்டே, அவள் அருகே வந்தான்…
பிங்க் நிற பைஜாமா மற்றும் ஷேர்ட் தான் அவள் அணிந்து இருக்க, முடியை கொண்டை போட்டு இருந்தாள்.
அருகே நெருங்கி விட்டான்…
அவளை பார்த்துக் கொண்டே நெருங்கி நின்று இருக்க, அவனது மூச்சு காற்று அவள் நெற்றியில் பட்டது…
கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை விட்டுக் கொண்டாள்.
அவனோ கையை நீட்டி, அவள் கொண்டையை அவிழ்த்து விட்டான்…
அவளது நீளமான முடி, இடையை தாண்டி அசைந்து ஆடியது…
அவள் கழுத்தை பற்றி, தன்னை நோக்கி நிமிர்த்தியவன், அவள் விழிகளுடன் விழிகளை கலக்க விட்டபடி, “செம்ம அழகு லைலா நீ” என்றான்…
“என் பேர் தனிஷா” என்றாள் அவள்… அவனோ இதழ்களுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டே, “எனக்கு நீ எப்போவுமே லைலா தான்” என்று சொன்னவன், நெற்றியில் முத்தமிட்டான்…
கண்களை மூடிக் கொண்டாள்.
அப்படியே கீழிறங்கி, நாசியை தீண்டினான்…
மேனியில் என்னென்னவோ உணர்வுகள்…
கன்னத்துடன் கன்னம் வைத்து உரசினான்…
அவள் கரங்கள் தாமாக மேலே எழுந்து அவன் தோள்களை பற்றிக் கொண்டன…
இதழ்களை பார்த்துக் கொண்டே, குனிந்தவன், அழகாக இதழில் இதழ்களை பொருத்திக் கொண்டான்…
அவளும் கால் பெருவிரலில் எம்பி அவன் உயரத்துக்கு ஏற்றவாறு முத்தமிட வாகாக தன்னை மாற்றி இருக்க, நீண்ட நேரம் இதழ் தீண்டி விட்டு விலகியவன் கைகள் அவளது ஷேர்ட்டை பற்றிக் கொண்டன…
கழட்ட போகின்றான் என்று தெரிந்தது…
அவசரமாக அவன் கையை பற்றிக் கொண்டவள், “லைட்டை ஆஃப் பண்ணலாமே” என்றாள்.
“என்ன விளையாடுறியா? எனக்கும் ஃபெர்ஸ்ட் டைம், உனக்கும் ஃபேர்ட்ஸ் டைம்… லைட்டை ஆஃப் பண்ணிட்டு, திக்கி திணற என்னால முடியாது” என்றான்…
சட்டென சிரித்து விட்டாள்.
“ரொமான்டிக் மூட் ல காமெடி பண்ணாதீங்க நவா” என்றாள்.
அவனோ, “ஹேய் நான் சீரியஸ் ஆஹ் பேசுறேன், காமெடின்னு சொல்ற? நிஜமா எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை. உன் கிட்ட தான் பழகிக்க போறேன், லைட்டை ஆஃப் பண்ணிட்டா, அப்புறம் உனக்கு தான் சேதாரம் ஆயிடும்” என்று சொல்ல, சட்டென எட்டி அவன் வாயை கையால் மூடியவள், “லைட்டை ஆஃப் பண்ணவே தேவல, போதுமா?” என்று கேட்டாள்.
“அப்படி வா வழிக்கு” என்று சொல்லிக் கொண்டே, அவன் ஷேர்ட் பட்டனில் கையை வைக்க, அவளுக்கோ கூச்சம்.
முகத்தை பக்கவாட்டாக திருப்பி கண்களை மூடிக் கொண்டாள்.
ஒரு கட்டத்தில், அவள் ஆடைகள் நிலத்தில் அநாதரவாகி இருக்க, அவளை இறுக அணைத்து, இதழணைத்தபடி கட்டிலில் தஞ்சம் புகுந்து விட்டான்…
அவன் கரங்களும் இதழ்களும் தடையின்றி அவளில் அத்து மீறின…
அவளும் முனகினாள், அவனும் முனகினான்…
மொத்தமாக ஊடுருவினான்.
வலியுடன் அவனை உள்வாங்கிக் கொண்டாள்.
அவள் இதழ்களில் முத்தமிட்டு, அவள் விழிகளைப் பார்த்தவன், “பெயினா இருக்கா?” என்று கேட்டான்…
அவளும், “ஆமா, அதுக்கு என்ன பண்ணலாம்? நிறுத்திடலாமா?” என்று கேட்டாள்.
“உன் கிட்ட அக்கறையா விசாரிக்க வந்த என்னை சொல்லணும்” என்று சொல்லிக் கொண்டே, அவள் இதழ்களை கவ்விக் கொள்ள, அவளும் சிரிப்பும் மோகமுமாக விழிகளை மூடிக் கொண்டாள்.
ஆசை தீர அவளை ஆட்கொண்டு விலகிப் படுத்தான்…
அவளும் போர்வையை மார்புடன் போர்த்துக் கொண்டே, கண்களை மூடி, இதழ்களை நாவினால் ஈரமாக்கினாள்.
அவன் மார்பு வேக மூச்சுக்களால் மேலேறி கீழிறங்க, “செம்ம ஃபீல் ல” என்றான்…
அவளும், “ம்ம்” என்றபடி அவனை பக்கவாட்டாக திரும்பிப் பார்க்க, அவன் விழிகள் அவளிலேயே படிந்து இருக்க, “என்னடி இவ்ளோ அழகா இருக்க?” என்று கேட்டான்.
அவளும், “நவா” என்று சிணுங்கிக் கொள்ள, அவனோ, “எனக்கு ஒரு நீண்ட நாள் ஆசை, நீ தான் நிறைவேத்தனும்” என்றவனோ, ஒரு கணம் நிறுத்தி, “உன் கிட்ட தான் கேட்கவும் முடியும்” என்றான்…
“சரி கேளுங்க” என்று அவள் சொல்ல, குரலை செருமிக் கொண்டே, “மொத்தம் 200 க்கு மேல கலைகள் இருக்காம், நம்ம அட்லீஸ்ட் 64 ஆயகலைகளாவது கத்துக்கணும் புரியுதா?” என்று கேட்க, அவள் இதழ்கள் அதிர்ந்து விரிய, “என்னடி?” என்றான் சிரித்துக் கொண்டே.
“நவா” என்று அவள் அவன் தோள்களில் அடி போட, சட்டென அவள் மேல் படர்ந்து அவள் கழுத்துக்குள் முகம் புதைத்தவன், “கோப்பரேட் பண்ண மாட்டியா என்ன?” என்று கேட்டான்…
அவளோ அவனை அணைத்துக் கொண்டே, “பண்ணலன்னா விட்ருவீங்களா என்ன?” என்று கேட்க, “விட மாட்டேன் தான்” என்றபடி, அவள் கழுத்தை பற்றி இதழ்களை ஆழ்ந்து கவ்விக் கொண்டான்…
மீண்டும் இருவரும் சேர்ந்து புது வித கவிதை எழுத ஆரம்பித்து விட்டார்கள்…
அடுத்த நாள் காலையில் அவன் எழுந்த நேரம் அவள் அருகே இல்லை.
“இப்ப டைமுக்கு எந்திரிக்கலன்னு யார் அழுதா?” என்று திட்டிக் கொண்டே எழுந்தவன், குளித்து, வேஷ்டி மற்றும் ஷேர்ட் அணிந்து கொண்டே வெளியே வர, அங்கே சாப்பிட்டுக் கொண்டு இருந்த விஜய்யோ, “எப்போடா ஃபேக்டரி வர்ற?” என்று கேட்டான்…
“இப்போ தானே கல்யாணம் ஆகி இருக்கு, கொஞ்ச நாள் அவன் வீட்ல இருக்கட்டுமே, என்ன அவசரம்?” என்று அங்கே குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டு இருந்த வந்தனா கேட்க, “வந்தனாவுக்கு தெரியுது, உங்களுக்கு புரியலையே” என்று சிரித்தபடி சொன்ன நவநீதன் ஹாலில் அமர்ந்தான்…
இது சமையலறைக்குள் நின்ற தனிஷா காதில் விழ, “மானத்தை வாங்குறார்” என்று வாய் விட்டே திட்டிக் கொண்டாள்.
அங்கே நின்ற பல்லவி சத்தமாக சிரித்துக் கொள்ள, சுகானவோ, “லவ்வர்ஸ் ஆஹ்ம் பல்லவி, நம்ம கிட்ட சொல்லவே இல்லை ரெண்டு பேரும் பாரேன்” என்று சொன்னாள்.
பல்லவியும், “அதானே, எவ்ளோ பேசினோம், ரெண்டு பேரும் சைலன்ட் ஆஹ் இருந்துட்டாங்க, அவன் பொண்ணை பத்தி பேசலன்னு, நம்ம தான் ஃபீல் பண்ணிட்டு இருந்து இருக்கோம்” என்றாள்.
தனிஷாவோ, “ஐயோ அக்கா, அது பிரேக் அப் ஆயிடுச்சு, நானும் மாப்பிளையை பார்க்கல, அவரும் பொண்ண பார்க்கல, அந்த லவ் ஃபெயிலியர் ல தான் கல்யாணம் வரைக்கும் வந்தோம்” என்றாள்.
பல்லவியோ, “அடப்பாவி, அப்போ மேடைல வச்சு தான் யார் மாப்பிள்ளைன்னே தெரியுமா?” என்று கேட்க, “ம்ம்” என்றாள் சிரித்துக் கொண்டே…
“செம்ம ஃபீல் ல” என்று சுகானா சொல்ல, “அப்படி எல்லாம் இல்லை அக்கா, ஐயோ இவனா ஃபீல் தான்” என்றாள்.
பல்லவியோ சத்தமாக சிரித்துக் கொண்டே, “இப்போ எல்லாம் ஓகே தானே” என்று கேட்க, “இப்போ ஓகே தான்… அப்பா மாப்பிள்ளை சரியா பார்த்து இருப்பாருன்னு நம்பிக்கை… நவா சும்மா பில்ட் அப் மட்டும் தான்… மத்தபடி ரொம்ப கியூட்ன்னு அப்புறம் புரிஞ்சுக்கிட்டேன்… அவுஸ்திரேலியாவுல இருக்கும் போது பொம்பிளை பொறுக்கி ரேஞ்சுக்கு கற்பனை பண்ணி வச்சு இருந்தேன்” என்றாள்.
“ஹையோ, அவன் அப்படி லாம் இல்லை, அதுவும் அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த அப்புறம், ரொம்ப சைலண்ட் ஆயிட்டான்… இப்போ தான் தெரியுது, சார் லவ் ஃபெயிலியர் ல திரிஞ்சு இருக்கார்” என்று சிரித்துக் கொண்டே சொன்ன பல்லவியோ, “அவனுக்கு காஃபியை கொடுத்துட்டு வா” என்று காஃபியை நீட்ட, அதனை வாங்கிக் கொண்டே முன்னறைக்கு சென்றாள்.
அவனோ சுகானாவின் மகன்மாருடனும் பல்லவியின் மகன்மாருடனும் சேர்ந்து விளையாடிக் கொண்டு இருந்தான்…
“என்னடா இன்னைக்கு ஸ்கூலுக்கு போகலையா?” என்று அவன் கேட்க, “இன்னைக்கு லீவு எங்களுக்கு”
என்றான் ஒருத்தன்…
இதே சமயம் தனிஷாவும் நவநீதன் அருகே வந்தவள், காஃபியை நீட்ட, அவனோ அவளை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே அதனை வாங்கினான்…
இதழ்களில் புன்னகை…
விழிகளில் மோகம்.
அவனை பார்க்க முடியாமல் குழந்தைகளை பார்த்துக் கொண்டாள் அவள்…
அவன் காஃபியை வாங்கியதும், நகர முற்பட, அவள் கையை பற்றி பிடித்தான்…
தூக்கி வாரிப் போட்டது, சுற்றி ஆட்கள்…
சங்கடமாக இருந்தது…
கையை உறுவ முயன்றாள்.
“உட்காரு” என்றான்…
“நவா” என்று வாய்க்குள் திட்டிக் கொண்டே, அவன் அருகே அமர்ந்தவள், “ஆட்கள் பார்த்தா என்ன நினைப்பாங்க ப்ளீஸ்” என்றாள்.
“என்ன நினைப்பாங்க?” என்று கேட்டவன் விழிகள் அவள் இதழ்களில் படிந்து மீள, அங்கே மகனுக்கு உணவு ஊட்டிக் கொண்டு இருந்த வந்தனாவோ, “நாங்களும் இங்க தான் இருக்கோம்” என்றாள்.
“ஐயோ அண்ணி, சும்மா தான்” என்று சொல்லிக் கொண்டே நவநீதனை முறைத்தவள், “சொன்னா கேட்டீங்களா? மானமே போகுது” என்றாள்.
“அப்போ ரூமுக்குள்ள வா” என்றான்.
“எதுக்கு?” என்று அவள் கேட்க, “தங்க தாமாரை மகளே” என்று பாடலை முணுமுணுத்துக் கொண்டே, அவன் எழுந்து கொள்ள, அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
எப்படி எல்லாம் சைகை கொடுக்கின்றான் என்று தான் தோன்றியது…
அவன் செல்வதை பார்த்து விட்டு, பெருமூச்சுடன் சுற்றும் முற்றும் பார்த்தவள், மெதுவாக அறைக்குள் சென்றாள்.
அவனோ கட்டிலில் அமர்ந்து காஃபியை குடித்தபடி இருக்க, “என்ன பழக்கம் இது நவா? இப்படி தான் எல்லாருக்கு முன்னாடி பாட்டு பாடுவீங்களா?” என்று கேட்டாள்.
“உனக்கு புரிஞ்சுதுல்ல?” என்றான்…
“அதுக்கு இந்த நேரத்துலயா? இப்போ தான் விடிஞ்சு இருக்கு” என்று சொல்ல, “முடியலடி, வேணும்னு தோணுது” என்றான்.
“நவா, இப்போ வேணாம், நைட்” என்று அவள் ஆரம்பிக்க, காஃபி கப்பை எட்டி டீபாயில் வைத்தவன், தனது முகத்துக்கு நேரே இருந்த அவள் வயிற்றில் முகம் புதைத்துக் கொள்ள, “நவா” என்று அவள் அதட்டியது, இறுதியில் முனைகலாக மாறியது…
அவன் நினைத்ததை சாதித்து விட்டே விடுதலை செய்தான்…
அதனை தொடர்ந்து குளித்து விட்டு வந்தவளோ, கட்டிலில் படுத்து இருந்தவனை முறைத்து விட்டு, குங்குமத்தை நெற்றியில் வைத்தாள்.
அவனோ தலைக்கு கீழ் இரு கரங்களையும் வைத்தபடி அவளையே பார்த்திருக்க, “இனி டே டைம் ல இப்படி நடக்காதீங்க நவா” என்றாள்.
“ஏன் டி?” என்று கேட்க, “சவுண்ட் வெளியே கேட்டா என்ன நினைப்பாங்க?” என்று திட்டினாள்.
“அது தான் வாய் பிசியா இருந்திச்சுல்ல ரெண்டு பேருக்கும்” என்றான் அவன் கிண்டலாக…
“உங்கள கொல்ல போறேன் பாருங்க” என்று திட்டியவளுக்கு, இன்னுமே மேனியில் அவன் முத்தமிட்ட உணர்வுகள் தேங்கி தான் இருந்தன…
அவளை என்னவெல்லாம் பண்ணி விட்டான்…
வெட்கத்தில் கன்னங்கள் சிவந்து இருந்தாலும், அதனை காட்டிக் கொள்ளாமல் இருக்க பெரும்பாடு பட்டு போனாள்.
“சரியா தான் பாட்டு செலெக்ட் பண்ணி இருக்கேன் ல” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்…
“அப்போ டெய்லி ஒரு பாட்டு வரும் போல” என்று சொல்ல, “டெடிகேட் பண்ணிடுறேன்” என்றான் கண்களை சிமிட்டி…
“உங்களோட முடியல, என் மானத்தை வாங்கவே இருக்கீங்க” என்று திட்டிக் கொண்டே வெளியேறி இருந்தாள்.
வெளியேறி வந்தவளுக்கு கூச்சம் தான்…
எல்லோரும் வேலைக்கு கிளம்பி இருந்தார்கள்…
அங்கே குழந்தைகளுடன் மல்லுக் கட்டிக் கொண்டு இருந்தாள் வந்தனா…
தனிஷாவும், “உங்க பையன் செம்ம கியூட்” என்று சொல்லி, அவனை வாங்கிக் கொள்ள, வந்தனாவுக்கு சிரித்துக் கொண்டே, “அவன் அப்பாவை போலவே” என்றாள்.
“விஜய் அண்ணாவை பத்தி பேசும் போது, ஆட்டோமேட்டிக் ஆஹ் ரெட் ஆயிடுறீங்க” என்று அவள் கலாய்க்க, “அப்படி எல்லாம் இல்ல” என்று வந்தனா சொன்ன போதும் கூட அவள் இதழ்களுக்குள் வெட்க புன்னகை தேங்கி நின்றது…
“பொய் சொல்லாதீங்க, பார்க்கவே பச்சையா தெரியுது” என்று கிண்டல் செய்ய, வந்தனா சிரித்தபடி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டவளுக்கு இன்னும் சிரிப்பை அடக்க முடியவில்லை…
“புது பொண்ணு எனக்கே இவ்ளோ வெட்கம் வராது, என்ன அண்ணி, அநியாயத்துக்கு வெட்கப்படுறீங்க?” என்று கேட்க, அங்கே வந்து அமர்ந்த ஜெயந்தியோ, “இவளுக்கு மட்டும் இல்ல, அவனுக்கும் இவ பேரை சொன்னாலே வெட்கம் தான்…” என்றாள்.
“பெரியம்மா, நீங்களுமா?” என்று வந்தனா சிணுங்கிக் கொள்ள, ஜெயந்தியோ, “அப்புறம், இந்த வீடு பிடிச்சு இருக்கா?” என்று தனிஷாவிடம் கேட்டாள்.
“ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு, இத்தனை சொந்தங்கள் எனக்கு இருந்ததே இல்லை… ரொம்ப நல்லா கல கலன்னு இருக்கு” என்று சந்தோஷமாக சொல்லிக் கொண்டவளது பேச்சு, அங்கே வந்து சேர்ந்த நவநீதனைக் கண்டதும் தடைபட்டது…
அவனும், அங்கே வந்து அமர்ந்து கொள்ள, தனிஷாவுக்கோ, ‘இவர் இங்க வரலன்னு யார் அழுதா? பார்த்தே ஒரு வழி பண்ண போறார்’ என்று நினைக்க, அதன்படியே அவளை மேலிருந்து கீழ் மொத்தமாக அளந்து விட்டு ஜெயந்தியை பார்த்தவன், “அப்புறம் சித்தி சொல்லுங்க” என்றான்.
“நான் எல்லாம் உன் கண்ணுக்கு தெரியுறேன் என” என்றாள் ஜெயந்தி…
அதனைக் கேட்டு வந்தனா சிரிக்க, அவனோ, “நல்லாவே தெரியுறீங்க” என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டே…
தனிஷாவுக்கும் சிரிப்பு தான்…
அடக்கிக் கொண்டே, குழந்தைகளுடன் விளையாட ஆரம்பித்து விட்டாள்.