அரக்கன் 3

கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தாள்,பார்க்க அழகாக இருந்தாள், சிவந்த நிறத்தில் அவள் தலையில் அடிபட்ட இடத்தில் குருதி காய்ந்து இருந்தது…. கண்கள் சிவந்து, கண்ணம் அவன் அடித அடியில் வீங்கி தலை கலைந்து பார்க்க பாவமாக இருந்தாள்……

குளியலறையில் இருந்து வெளியே வந்தவள், அங்கு சுற்றி பார்த்தாள்.

பசி வேறு அவளை பாடாய் படுத்த அங்கு இருந்த பாட்டில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தாள்…. 

அங்கு யாரோ வருவது போல் இருக்க நிமிர்ந்து பார்த்தாள், அங்கு சிங்க வர்மன் தான் நின்று கொண்டு இருந்தான்….

“மிஸ் தாரா” என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கிங்க‌ போல தப்பாச்சே என்ன‌ பண்ணலாம் என்று யோசிப்பது  போல் பாவனை செய்தவன் அவளை நோக்கி அருகில் வர பயந்து பின்னால் சென்றாள்……

வராத பக்கதுல வராத என்று கூறியவள், தலை கிருகிருக்க தொடங்கியது, சத்தமாக சிரித்தான், இப்போ என்னை தடுக்க முடியாது என்று கூறி அவளை பார்க்க கண்கள் திறக்க முடியாமல் அப்படியே தரையில் அமர்ந்தாள்……

அருகில் யாரோ உட்காரும் அரவம் கேட்டது அவள் கைகளை பிடித்து அதில் ஏதோ ஒரு பொருளை வைத்து அழுத்த வலி உயிர் போனது…

“ஆஆஆ” என வலியில் துடித்தாள், அதை பெரிதாக கண்டு கொள்ளாமல் மீண்டும் கையில் ஆழமாக கீரி அந்த இடத்தின் ஏதோ ஒன்றை தடவ அவளுக்கு இன்னும் உயிர் போகும் அளவு கை வலிக்க செய்தது…

கத்தி அழுது அப்படியே மயங்கி போனால், 

அவள் படும் கஷ்டங்களை பார்தவனது இதழ்களில் தாராள புன்னகை, தாராவை ஒரு பார்வை பார்த்தவன், வெளியே சென்று குகையின் வாயிலை மூடியவன், நடக்க தொடங்கினான்…..

காரை எடுத்துக் கொண்டு மீண்டும் அலுவலகம் நோக்கி பயணம் செய்தான், நேராக அலுவலகம் வந்தவன், தனது அறைக்கு சென்றான். அவன்  பிஏ அங்கு நான்றாக தூக்கி கொண்டு இருந்தாள்…

டேபிளில் இருந்த பைலை தூக்கி அவன் மீது எறிந்தவன், அதில் எழுந்தவள் பயந்து அவனை பார்க்க அழுத்தமான பார்வை பார்த்தவன் தனக்கென தனி அறைக்கு சென்று விட்டான்….

அப்பொழுது தான் அவளுக்கு நினைவு வந்தது இன்னும் பார்ட்டிக்கு கிளம்ப வில்லை என்று..

காலை உடைமாற்றிய  அறைக்கு சென்றவள் மீண்டும் தயாராகி வெளியே வந்தாள்..

“கருப்பு நிற சிபான் சேலை” மேலும் அவள் நிறத்தை எடுத்து காட்டியது, அவள் அறையை விட்டு வெளியேவர வர்மனும் வெளியே வந்தவன்.கருப்பு நிற கோட் கோட் சூட், அணிந்து,  கண்ணில் கூலர் உடன்” தோல்வரை நீண்ட சிகையுடன்” வெளியே வந்தான். …..

வேக நடையில் லிஃப்ட் நுழைய அவனும் அவளும் பின்னே நுழையவும், கதவு மூடிக் கொண்டது…

காரில் இருவரும் நேராக பார்ட்டிக்கு சென்றனர்.அவள் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ள, அவன் தொழில் நிமித்தமாக பேச தொடங்கினான்.. அவனை கண்டதும் பலர் வந்து பேச ஆரம்பிக்க அவனும் பேசினான்……

யாரோ தன்னை பார்க்கும் உணர்வில் திரும்பி பார்க்க அங்கே கண்கள் சிவந்து அவனையே மையலுடன் பார்த்து கொண்டு இருந்தாள், அவன் பிஏ ……

 அவளை கண்டு கொள்ளாமல் அவன் மீண்டும் பேச ஆரம்பிக்க அவள் தடுமாறி வெளியே செல்வதை பார்த்தவன், 

பல்லை கடித்து அவளை பார்த்தவன், பேசி கொண்டு இருந்தவரிடம் சொல்லி விட்டு அவள் பின்னால் சென்றான். 

அவளின் கையை பிடித்து மறைவான இடம் சென்றவன், அவளை முறைக்க அவள்” அவனது சட்டை பட்டனை கழட்ட முற்பட” அவள் கைகளை தடுத்து பிடித்தான்….

அங்கு யாரும் இல்லை என்று உறுதி படுத்திக் கொண்டு அவசர அவளை தன் தனியாறைக்கு தோளில் தூக்கிக் கொண்டு 

தன் அறைக்கு நுழைந்து கதவை அடைத்தான், அந்த “ரேசார்ட்” அவனுடையது என்பதால் ஆட்கள் கண்ணில் படாமல் அவளை தன் அறைக்கு தூக்கி வர  கஷ்டபட தேவை இல்லை…..

கதவு அடைந்ததும் அவன் தோளில் இருந்து அவளை இறக்கி விட அவன் கழுத்தை தன் கரத்தால் வளைத்து அவன் இதழில் முத்தமிட  ஆரம்பித்தாள்……

அவன் இதழில் மீண்டும் மீண்டும் முத்தமிடட்டு கொண்டே அவனது சட்டை பட்டனை கழட்ட ஆரம்பித்தாள் சட்டயை கழட்டி அவனது மார்பில் முத்தமிட்ட அதற்கு மேல் முடியாமல் அவளை அப்படியே  அவளை தன் உயரத்திற்கு தூக்கினான்…..

அவளது கால்களால் அவனது இடுப்பை சுற்றி கொண்டவள் அவனுடன் சேர்ந்து முத்தமிட ஆரம்பித்தாள்..

வர்மனின் முத்தத்திற்கு ஈடு குடுக்க முடியாமல் அவள் தினற முத்ததை நிறுத்தியவன் அவளுக்கு இடைவெளி விட்டு அவளை பெட் நோக்கி தூக்கி சென்று பெட்டில் சாய்த்து தானும் அவளுடன் சாய்ந்து கழுத்தில் முகம் புதைத்து அங்கும் முத்தமிட ஆரம்பித்தான்….

அவளிடம் எந்த அசைவும் இல்லை என்று நிமிர்ந்து பார்க்க அவள் தூங்கி இருந்தாள்…

விவிதா என்று கூறி சிரிக்க தொடங்கியவன், பார்ட்டிக்கு சென்றதை நினைத்து பார்க்க ஆரம்பித்தான், அவள் தனியாக இருபதை பார்த்து அங்கு உள்ள பேரிடம் குடுத்து அவளை குடிக்க வைத்து அங்கு அழைத்து வந்தது எல்லாம் அவனது திட்டம் தான்……

மீண்டும் வருவான்..

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top