அரக்கன் 5

அந்த ரெசார்ட் அறையில் கண் விழித்து பார்த்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை, மெதுவாக எழுந்து தன்னை குனிந்து பார்த்தாள்…

அவள் பார்ட்டிக்கு எப்படி வந்தாளோ, அப்படியே இருக்க ஒரு ஆழ்ந்த பெருமூச்சு விட்டவள், பெட்டை விட்டு இறங்கி குளியலறை நுழைந்து ஃப்ரெஷ் செய்துவிட்டு அறையில் இருந்து வெளியே வந்தவள் கேட் அருகே சென்று அங்கு வந்து கொண்டு இருந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி வீடு நோக்கி பயணம் செய்தாள்……

ஆட்டோ அந்த மக்கள் நெரிசல் அதிகம் உள்ள பகுதியில் வந்து நின்றது.கீழே இறங்கி ஆட்டோவிற்கு பணம் குடுத்து விட்டு தனது வீட்டை நோக்கி நடக்க தொடங்கினாள்….. 

ஒரு சிறிய வீட்டின் உள்ளே நுழைந்தாள், ஒரு ஹால், ரூம், குளியலறை, ஹாலின் ஒரு பகுதியில் சமைத்து சாப்பிட பொருள்கள் அனைத்தும் இருந்தது….

அவளுக்கு உறவு என்று யாரும் இல்லை அவள் பாட்டியை தவிர  தன் பாட்டி பின்னால் சென்றவள் அவர் கழுத்தை கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்ச  ஆரம்பித்தாள்……

அவள் புறம் திரும்பிய பாட்டியும் அவளை கொஞ்சி விட்டு அலுவலகம் கிளம்ப‌ சொல்ல அவளும்  நேரமாகி விட தயாராக சென்றாள்…..

தயாராகி வெளியே வந்தவள் சாப்பிடு விட்டு தனது அலுவலகம் நோக்கி சென்றாள்……

காட்டில் இருந்து அலுவலகம் வந்து சேர்ந்தவன் “லிஃப்ட் வழியாக உள்ளே சென்று தனது அறைக்கு வந்தன்” இன்னும் யாரும் அலுவலகம், வரவில்லை…..

 மணியை பார்த்தன் அது காலை 7என்று  காட்டியது, ஓய்வு அறைக்கு சென்று தூங்க ஆரம்பித்தான் ……

இங்கு அடைத்து வைக்க பட்டவள் இப்பொழுது தான் யோசிக்க தொடங்கினாள்,….

அவன் கொலை செய்ததை பார்ததுக்கு அடைத்து வைக்க வில்லை, இதில் வேற ஏதோ ஒன்று உள்ளது என்பதை சரியாக கணிக்க தொடங்கினாள்……

 என்ன காரணமாக இருக்கும்  அவனை இதற்கு முன் எங்கும் பார்த்த ஞாபகம் இல்லை பிறகு என்ன காரணம் என்று யோசித்து யோசித்து தலை வலிக்க தொடகியது…..

 எதை பற்றியும் கவலை படாமல் இனிமே   அவன் முன் பயபட கூடாது என்று நினைத்தாள்,  அங்கு எதும் ஆதாரம் கிடைக்குமா, என்று ஆராய தொடங்கினாள். தன்னுடைய “மொபைல் நோடிபிகேசன் சத்தம் வரவும் ”வர்மன் தனது மொபைல் எடுத்து பார்த்தவனது “இதழில் வஞ்சக சிரிப்பு” தாரா இஸ் பேக் என்று சொல்லி தயாராகி வெளியே வர அங்கு விவிதா வந்து வேலை செய்து கொண்டு இருந்தாள் ….

அவனை பார்த்ததும் இவளுக்கு பயம் தொற்றி கொண்டது, நேத்து தான் ஏதோ குடித்து விட்டு என்ன செய்தோம் என்று  தெரியமல் அவன் என்ன செய்வானோ என்ற பயதில் அவள் இருக்க அவனோ அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் அவன் சுழல் நாற்காலியில் அமர்தவன் அவனது வேலையை செய்ய ஆரம்பித்தான்…

 அவளும் ஒரு பெரு மூச்சு விட்டு அவளது வேலையை பார்க்க ஆரம்பித்தாள்… அவள் சரிபார்த்த அனைத்து பயில் களையும் அவனிடம் காட்ட தயார் செய்து கொண்டு வர்மன் முன் வைக்க அவனோ எல்லதையும் பார்த்து விட்டு “கையொழுத்து இட ஆரம்பித்தான்….

மதியம் உணவு இடைவேளை ஆரம்பிக்க அவளை சாப்பிட அனுபியவன். இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க தொடங்கினான். அவனுக்கு புரிந்தது தாரா விற்கு சந்தேகம் வர ஆரம்பித்தது என்று அவனுக்கு புரிந்து விட்டது இனிமேலும் அவளை அங்கு விட்டு வைக்க கூடாது என்று முடிவு செய்தவன் சாப்பிட வெளியே வந்தவன் அவங்கு அனைரும் சிரித்து பேசி சாப்பிட்டு கொண்டு இருக்க அனைவரும் வர்மனை பார்த்து அமைதியாகி விட்டனர்……

வர்மன் வெளியே சென்றதும்   விவிதா விடம் இங்கு உள்ள ஒருத்தி பாஸ் எப்பவும்னஇப்படி தானா என்று கேட்க அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர், நீனஇப்போ தான புதுசா வந்து இறுக்க இனி நீயே தெரிஞ்சுக்கோ பாஸ் எப்படினு என்று ராம்  சொல்ல அவள் விழிக்க ஆரம்பித்தாள்…….

பிறகு அனைவரும் சாப்பிட்டு விட்டு தங்களது வேலையை பார்க ஆரம்பித்தனர்… 

வர்மன் ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைய அங்கு அவனுக்கு கத்திருந்த ஒருவன் மொபைல் குடுக்க அதை வாங்கி பேசிய வர்மன் நெக்ஸ்ட் பிளான்  சீக்கிரம் நடக்கணும் அவளுக்கு இப்போ எந்த உண்மையும் முழுசா தெரிய கூடாது அப்புறம் நம்மளோட எல்லா விசயமும் அவளுக்கு தெரிஞ்சுடும் என்று கூறினான்…..

மறுமுனையில் இருந்தவன் என்ன கூறினானோ சரி என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டான் …….

எதிரில் இருந்தவனிடம் மொபைல்   குடுதவன் யாரிடமும் இதை பற்றி கூற கூடாது என்று சொல்லி அங்கு இருந்து கிளம்ப ஆரம்பித்தான்…

நடந்து கொண்டு தாரா இனிமேதா  இருக்குடி ஒனக்கு என்று சூல் உரைதவன் ஹோட்டலை விட்டு வெளியேறினான்……..

இனிமே தாரவின்   நிலமை என்னவோ, அவர் அவர் ஒன்று நினைக்க இங்கு மற்றொருவன் வேறு  நினைக்க தொடங்கினான் … 

இனி அவன் என்ன செய்ய காத்து இருக்கிறானோ வர்மன் ஒரு திட்டம் போட இங்கு ஒருவன் வேறு ஒன்றை நடத்த காத்து கொண்டு இருந்தான்… 

இனி தாராவின்  நிலமை என்னவோ……..

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top