அத்தியாயம் 13
மோகினியின் கைகள் கட்டப்பட்டு இருக்க, அவளுக்கோ எதுவும் செய்ய முடியாத நிலை தான்…
சட்டென கண்களை இறுக மூடிக் கொள்ள, “ப்பா ஏதோ முதல் தடவை பாக்கிற போல பில்ட் அப் பண்ணாதடி” என்று சொன்னபடி, அவளை நெருங்கி விட்டான்…
அவள் விழிகள் இன்னுமே மூடி இருந்தன…
இக்கணம், அவள் இடையில் இருந்த ஜீன்ஸை களவாடிக் கொண்டே, குரலை செருமியவன், அவளுடன் வெற்று மேனிகள் உரச நின்று இருந்தான்…
அவள் மேனியில் தன்னை அறியாமல் உணர்வுகளின் பேரலை…
அதிர்ச்சியாக இருந்தது…
அவன் அருகாமையை அவள் விரும்புகின்றாளா? பிடிக்கவில்லை, பிடிக்கவில்லை, என்று அல்லவா சொல்லிக் கொண்டு இருந்தாள்.
எப்படி மனம் மாறியது என்று அவளுக்கே தெரியாத நிலை தான்…
ஆனால் காட்டிக் கொள்ளவே கூடாது என்கின்ற விறைப்பு நிறையவே இருந்தது…
அவளை மோகமாக பார்த்துக் கொண்டே, அவள் கழுத்தை பற்றியவன், அவள் இதழ்களை கவ்வி இழுக்க, பெண்ணவளுக்கு மேனி எங்கோ பறப்பது போன்ற உணர்வு…
அவன் கூட அவள் திமிறுவாள் என்று நினைத்து இருந்தான்…
இப்படி அடங்கி, அவன் முத்தத்தையும் நெருக்கத்தையும் ரசிப்பாள் என்று கனவில் கூட நினைத்தது இல்லை…
தனது ஸ்பரிசத்தில் உருகி குழையும் பெண்ணவளை பார்த்ததுமே, ஆண்களுக்கே உண்டான கர்வம் அவனுக்கும்…
அவளை முத்தமிட்டுக் கொண்டே, அவள் இடையை பற்றி தூக்கி, தனது இடையில் வைத்து, அவளை இன்னும் தனது மேனியுடன் நெருக்கி அணைத்துக் கொண்டான்.
பெண்ணவள் விழுந்து விடாமல், அவன் இடையினை கால்களினால் கட்டிக் கொண்டாள்.
முத்தம் நின்றபாடு இல்லை…
அவன் ஆரம்பித்தான், அவள் அவனுடன் இணைந்து கொண்டாள்…
இதழ் முத்தத்துடன் நிற்கும் எண்ணம் எல்லாம் அவனுக்கு இல்லை தானே… அப்படியே, அவளை மெதுவாக இறக்கி விட்டவன், அடங்காத மோகத்துடன், தனது முகத்தை, அவள் கழுத்தில் புதைத்துக் கொண்டான்…
அத்துடன் நின்று விடாமல், கீழிறங்க கீழிறங்க, பெண்ணவள் மேனியில் இருந்த மொத்த உயிரும் அவளை விட்டு போகும் உணர்வு…
தன்னை மறைத்துக் கொள்ளவும் முடியவில்லை…
அவன் முன்னே திறந்த புத்தகமாக…
அவனை கட்டி அணைக்கவும் முடியவில்லை…
அவள் கைகள் தான் மேலே உயர்த்தி கட்டப்பட்டு இருக்கின்றதே…
தனது கைகளை கட்டி இருந்த கயிற்றை தான் இறுக பற்றிக் கொண்டாள்…
மேனி என்னென்னவோ செய்தது…
பரவசத்தின் உச்சத்தில் நடுக்கம் வேறு…
இதழ்களை கடித்து முனகலை தடுக்க முயன்று தோற்றும் விட்டாள்.
அவளது முனகல் அவனுக்கு இன்னுமே போதையேற்றியது…
அவளுக்குள் இன்னுமே ஆழமாக புதைந்து போனான்…
இருவரும் தன்னிலையில் இருக்கவில்லை…
அதனை தொடர்ந்து, மீண்டும் அவளை தூக்கி இடையில் வைத்தவன், அவளுக்குள் மொத்தமாக ஊடுறுவ, அவளால் தன்னை கட்டுப்படுத்த முடியவே இல்லை…
அப்படியே அவன், தோளில் தலையை சாய்த்துக் கொண்டாள்…
அவன் அசையே, இவள் இசைய, பழி வாங்குகிறேன் என்று சொல்லி விட்டு, அவளது மொத்த உணர்வுகளையும் அவன் கட்டவிழ்த்து விட்டது தான் மிச்சம்…
அவனது கர்ஜனையும் அவளது முனகலுடன் சேர்ந்து கொள்ள, அவளை மீண்டும் மீண்டும் களவாடியவன், அடக்கி வைத்து இருந்த மோக உணர்வுகளை எல்லாம் அவளிடம் கொட்டி தீர்த்து விட்டு தான் விடுதலை செய்தான்.
விடுதலை செய்த கணம், அவள் கைகளை கழட்டி விட, அவளோ தனது மேனியின் சக்தி முழுவதும் வடிந்த நிலையில் அவன் மீதே சரிய, அவளை தூக்கிக் கொண்டே, அங்கே இருந்த படுக்கை அறையில் படுக்க வைத்தான்…
அருகே படுத்தும் கொண்டான்.
எவ்வளவு நேரம் இருவரும் தூங்கினார்கள் என்று தெரியவே இல்லை…
நீண்ட நேரம் கழித்து தான் பெண்ணவள் சட்டென கண்களை விரித்துப் பார்த்தாள்.
தூக்கி வாரிப் போட்டது…
அருகே தூங்கிக் கொண்டு இருந்தவனை பார்த்துக் கொண்டே நெற்றியில் வெளிப்படையாக அடித்துக் கொண்டாள்…
என்னவோ எல்லாம் பேசினாளே…
இப்போது என்ன செய்து வைத்து இருக்கின்றாள்?
அவன் முத்தமிட்டான் என்பதற்காக பதில் முத்தம் வழங்கி இருக்கின்றாள்…
கொள்ளையிடும் கணத்தில் உருகி கரைந்து இருக்கின்றாள்…
ஒரு மாதிரி சங்கடமாகி விட்டான்.
எல்லாவற்றுக்கும் மேல் அவன் முன்னே தோற்று போன உணர்வு வேறு…
இந்த தோல்வியை தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை, எப்படி எதிர்வினை ஆற்றுவது என்றும் தெரியவில்லை…
சட்டென எழுந்து கொண்டவள், அங்கே இருந்த தனது உடைகளை அணிந்து கொண்டாள்.
காக்கி சட்டையை எடுத்தால் அது நார் நாராக வெட்டப்பட்டு இருந்தது…
அவன் மீது இந்த செயலுக்கு ஆத்திரம் வேறு வந்தது…
ஆனால் இப்படியே வெளியே செல்லவும் முடியாது…
அவன் தூக்கத்தில் இருந்து எழ முதலே கிளம்பியாக வேண்டும்…
அவனது கருப்பு ஷேர்ட் தான் அங்கே இருந்தது…
எடுத்து அணிந்து கொண்டே வெளியே வந்தவளுக்கு அவன் வீட்டுக்கு தான் கடத்திக் கொண்டு வந்திருக்கினான் என்று புரிந்தது…
வாசலுக்கு வந்து, அங்கே நின்ற ஆட்டோவில் கையை காட்டி ஏறி வீட்டை நோக்கி வந்தாள்…
வீட்டினுள் கருப்பு ஷேர்ட்டும் காக்கி ஜீன்சுமாக நுழைந்த மோகினியை ஆச்சரியமாக பார்த்த நீலாவோ, “காக்கி ஷேர்ட் எங்க?” என்று கேட்க, மோகினி அவளை பார்க்க கூட இல்லை, விறு விறுவென அறைக்குள் நுழைந்தவள் கதவை தாழிட்டு விட்டு, குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
ஷவரை திறந்து கொண்டே, அதன் கீழ் நின்றவளுக்கு என்ன உணர்வென்று தெரியவே இல்லை…
அவனுடன் இப்படி இரண்டற கலந்து இருக்கின்றாளே…
தனது கட்டுப்பாடு எல்லாம் எங்கே போனது என்றும் புரியவில்லை பெண்ணவளுக்கு….
நீர்த்துளி அவள் வெற்று தேகத்தில் பட்டு வழுக்கிக் கொண்டே சென்றது…
இன்னுமே அவன் இதழ்கள் தனது மேனியில் பதிந்து இருக்கும் உணர்வு…
கண்களை மூடி திறந்தவளோ, குளித்து விட்டு மார்பில் பூந்துவாளையுடன் வந்து கண்ணாடி முன்னே நின்றாள்.
கழுத்தில் அவன் பற்தடம்… மெதுவாக வருடிக் கொண்டவளது விழிகள் தனது இதழ்களில் படிய அதுவோ கண்ட மேனிக்கு சிவந்து இருந்தது…
தலையை உலுக்கிக் கொண்டாள்…
அவள் மேனியில் இன்னும் மோகம் அடங்கிய பாடு…
அடக்கி வைத்து இருந்த அவளது உணர்வுகளை அவன் தான் கட்டவிழ்த்து விட்டானே…
அவன் வேண்டும் என்று தோன்றியது…
தனது மேனியின் உணர்வை கட்டுப்படுத்தவே முடியவில்லை…
‘ச்ச என்ன தான் ஆச்சு எனக்கு?’ என்று வாய்க்குள் திட்டி விட்டு, கட்டிலில் சட்டென மல்லாக்க விழுந்து படுத்திருந்தாள்.
இதே சமயம், தூங்கி எழுந்த ராவணனின் விழிகள் அவளை தான் தேடின…
‘அதுக்குள்ள கிளம்பிட்டாளா?’ என்று யோசித்தவன் விழிகள் அவளது வெட்டப்பட்ட காக்கி உடையில் படிய, தனது ஷேர்ட்டை தான் அணிந்து சென்று இருக்கின்றாள் என்று சரியாக யூகித்துக் கொண்டான்.
அவளுக்கு மட்டும் அல்ல, அவனுக்கும் இன்னும் மேனியில் முறுக்கம் குறைந்தபாடு இல்லை…
பெண் மேனி வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது…
‘போறதுக்கு அவ்ளோ என்ன அவசரம்?’ என்று அவளுக்கு தான் திட்டு விழுந்தது…
அடுத்த நாள், வேலைக்கு வந்த மோகினி ஜீப்பில் ஏற ஜீப்பை ஓட்டிக் கொண்டு இருந்த முருகன் திரு திருவென விழித்துக் கொண்டு இருந்தான்.
ஏறியதுமே, “அவன் என்னை தூக்கிட்டு போற வரைக்கும் சார் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?” என்று கடுப்பும் எரிச்சலுமாக கேட்க, “பயமா இருந்திச்சு மேம்” என்றான் அவன்.
அவனை முறைத்து விட்டு, “ம்ம்” என்று வண்டியை எடுக்க சொன்னவளுக்கு பெருமூச்சு…
மீண்டும் மீண்டும் அவன் முத்தமும் அவன் ஸ்பரிசமும் தான் நினைவுக்கு வந்து தொலைத்தது…
‘இந்த மானம் கெட்ட மூளை வேற எதையும் யோசிக்கவே மாடேங்குது’ என்று திட்டி விட்டு அமர்ந்து இருந்தவள் சற்று நேரத்தில் போலீஸ் நிலையத்துக்கும் வந்து விட்டாள்.
அவள் தனது இருக்கையில் அமரவும், தனது கருப்பு நிற ஷேர்ட்டை முட்டி வரை மடித்துக் கொண்டே ராவணன் போலீஸ் நிலையம் உள்ளே, அதிரடியாக நுழையவும் நேரம் சரியாக இருந்தது…
அவனை பார்த்த மோகினியின் விழிகள் விரிய, மனமோ, ‘இங்கயும் வந்துட்டானா?’ என்று தான் முணுமுணுத்துக் கொண்டது…