அசுரன் 118
இது ஒரு அதீத ரொமான்ஸ் காட்சி நிறைந்த பகுதி… 18+.. பிடிக்காதவர்கள் தவிர்த்து விட்டு அடுத்த பாகத்தை படிக்கவும்…
மருத்துவமனையில் இருந்து படுவேகமாய் ஆதி நேரே…. சென்றது அலுவலகத்திற்கு தான்…
ஒரு மாதம் அலுவலகம் வராத காரணத்தினால் ஏகப்பட்ட வேலைகள் நிலுவையில் இருந்தன…
அன்று மாலை ஒரு முக்கிய பங்காளர் ஒருவரின் வீட்டில் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு செல்ல வேண்டி இருந்தது ரவி ஞாபகப்படுத்தினான்…
இப்பவே மாலையை நெருங்கி விட்ட காரணத்தினால் மச்… அங்க வேற போணுமா என்று நெற்றியை தடவியவன்…
மலரை அழைத்து… இப்போ ஒரு பர்த்டே பார்ட்டிக்கு போகணும்… நீ வீட்டுக்கு போயிட்டு கிளம்பி ரெடியா இரு நான் சைட்டுக்கு போயிட்டு கொஞ்ச நேரத்துல வந்துருவேன் ரெண்டு பேரும் பார்ட்டிக்கு போயிட்டு வந்துரலாம் என்று தனது எண்ணத்தை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தான்…
இதோ வீட்டுக்கு வந்தவள் தான் எந்த உடையை அணிவது என்று முழித்துக் கொண்டு இருந்தால்… சிகப்பு நிற தீம் என்று கூறியிருந்தான்… என்ன செய்வது என்று ஒரு விரலை வைத்து ஆடைகளை வருடிக் கொண்டே இருக்க… பிரவுன் நிற கவர் கிழிந்து அதில் சிகப்பு நிற உடை ஒன்று வெளியே தெரிந்தது…
அதை எடுத்து பிரித்தவள்… கட்டாமல் புதிதாய் வைத்திருந்த அந்த உடையை இன்று அணியலாம் என்று முடிவு எடுத்து இருந்தாள்…
அவளது அம்மா தைத்து கொடுத்த பிளவுஸ் என்பதால் பெரிதாக அதைப் பிரித்துப் பார்க்கவில்லை… எல்லாம் சரியாய் இருக்கும் என்று கட்டிலில் வைத்துவிட்டு குளித்து முடித்து வந்தாள்… பிளவுசை அணிந்து பார்க்க… அது ஆழமான பின் கழுத்து மற்றும் இரக்கமான முன் கழுத்து இருந்தத ஸ்லீவ் லெஸ் பிளவுஸ்…
தன்னைத்தான் கண்ணாடியில் சுற்றும் மற்றும் பார்த்தால் அம்மா பெற்ற பிளவுஸ் இது… இவ்ளோ இரக்கமா இருக்கு… என்று யோசித்தபடியே புடவையைக் கட்டிப் பார்ப்போம்… பொருத்தமா இருந்தா இருக்கட்டும்.. இல்ல வேற பிளவுஸ் மாத்திடலாம் என்று நினைத்தபடியே புடவையை கட்ட தொடங்கினாள்…
அதற்கு முன் வெறும் நெற்றியாய் இருக்க வேண்டாம் என்று.. முகத்தை கொஞ்சம் மெருகேற்றி… கண்மயிட்டு நெற்றியில் சிவப்பு பொட்டு வைத்து உச்சி வகுட்டில் குங்குமம் வைத்துக் கொண்டாள்…
மாராப்பு சேலையில் மடிப்பு எடுத்து பின் குத்தும் முன்னே… வாசலில் அழைப்பு மணி ஒலிக்க… அவள் கவனம் சிதற சிதற மடிப்பு ஒழுகாய் சேலையில் வரவில்லை…
மச்… அவசரத்துக்கு இது வேற என்று சலித்துக் கொண்டாள்…
மீண்டும் அழைப்பு மணி ஒலிக்க…
இந்த கோலத்தில் போய் கதவையும் திறக்க முடியாது அதனால் வேகமாய் சேலையை ஒற்றையாய் பின் குத்த..
அவளுடைய தொலைபேசி அழைத்தது… ஆதி தான் அழைத்திருந்தான்…
என்னடி பண்ணிட்டு இருக்க… நான் பெல் அடிச்சுட்டே இருக்கேன்… என்று ஆதி கேட்க…
ஒரு நிமிஷம்ங்க வரேன்..
வேகமாய் வந்து கதவின் லென்ஸ் வழியே பார்த்துவிட்டு கதவை திறந்தாள்…
சட்டையை தளர்வாய் எடுத்துவிட்டு கொண்டே உள்ளே நுழைந்தான் ஆதி…
ஆல்ரெடி லேட் ஆயிடுச்சு போங்க நீங்களும் போய் கிளம்பிட்டு வாங்க என்று கூறியபடியே முன்னே நடந்தாள் மலர்…
அவன் கால் வைக்கும் இடம் எங்கும் ஈரம்…
என்னவென்று நிமிர்ந்து பார்க்க அவனின் மனையாளின் கூந்தலில் இருந்து வடிந்தது தான்…
அப்பொழுதுதான் கவனித்தான்.. ஈரமான கூந்தலை விரித்து விட்டிருக்க அதன் நுனியில் சொட்டுச் சொட்டாய் நீர்த்துளிகள் தரையிலும் விழுந்து அவரது பின்னழகையும் நனைத்து எடுப்பாய் காட்டிக்கொண்டு இருந்தது தலைவனுக்கு…
அதைப் பார்த்துக் கொண்டே அவளைப் பின்தொடர அவள் நேராய் கண்ணாடி முன்னாடி போய் நின்றாள்…
உள்ளே வந்தவள்… தன் பின்னால் ஆள் இருப்பது அறியாமல்.. முன் சேலையை எடுத்து மடிப்பு வைக்க ஆரம்பித்தாள்…
சிறிது நேரத்திலேயே தன் பின்னால் தன் கணவன் இருப்பதை அவனது உடலின் வெப்பம் அவளுக்கு உணர்த்தியது… பின்னால் இருந்தவன் சும்மா இல்லாமல் ஈர கூந்தலை ஒற்றை விரலால் மெல்ல விலக்க… பின்பக்கம் தாராளமாய் விரிந்த முதுகு, ஈரத் துளிகளுடன் காட்சியளிக்க… மெல்ல தனது சூடான இதழ்களால் நீர் துளிகளை ஒவ்வொன்றாய் உறிஞ்ச… இங்கே ஒருத்திக்கோ… உயிரும் உணர்வும் சேர்ந்து உரியப்பட்டது போல் இருந்தது… “ம்ம்ம்…” மலரின் இதழ்களில் இருந்து ஒரு மெல்லிய முனகல் வெளிப்பட்டது. அவனது முரட்டுத்தனமான தாடி அவளது மென்மையான தோலில் உரசியபோது ஏற்பட்ட அந்தச் சிலிர்ப்பு அவளை நிலைகுலைய வைத்தது.
”ரொம்ப ஹாட் அ இருக்க டி.. என்ன கலர் டி இது என்ன தூக்கி சாப்பிடுது ” என்று அவன் அவளது காதோரம் கிசுகிசுத்தபோது, அவனது மூச்சுக்காற்று அவளது நரம்புகளை முறுக்கேற்றியது.
அவனது கரங்கள் அவளது இடையைச் சுற்றி வளைத்துத் தன்பக்கம் இழுத்தன. அந்தத் தீண்டலில் இருந்த வேகம் மலரை ஒரு கணம் மூச்சுத்திணறச் செய்தது.
கண்ணாடியில் அவள் அழகை ரசித்தபடி அவன் தன் விரலாலையே மெதுவாக மாராப்பு சேலையை கீழே தள்ள… அது ஒரு மெல்லிய அருவி போலத் தரை நோக்கிச் சரிந்தது. இப்போது அவளது அழகின் பெரும் பகுதி அவனது பார்வைக்கு விருந்தானது.
அவ்வளவுதான் முன்பக்கம் எக்கு தப்பாய் இறங்கி இருந்த கழுத்து பகுதி… அவனது மூச்சின் வேகத்தை அதிகரித்தது…
மெதுவாய் அவளை தன் பக்கம் திரும்பினான்…
அவனது உடலிலிருந்து வந்த அந்த ஆண்மைக்கே உரிய வாசம்— உயர்ரக பெஃப்யூம் , லேசான வியர்வையும் கலந்த மணம்—அவளது நாசியைத் துளைத்தது.
தேவா தனது கரங்களை மெல்ல நீட்டி, அவளது நாடியைப் பிடித்து முகத்தை நிமிர்த்தினான். மலரின் முகம் ஒரு செவ்வரளிப் பூவைப் போலச் சிவந்திருந்தது. அவளது இமைகள் துடித்தன; கண்கள் ஒரு வினாடி அவனது தீர்க்கமான கண்களைச் சந்தித்துவிட்டு, அடுத்த வினாடியே நாணத்தில் கீழ்நோக்கிச் சரிந்தன. அவன் முகத்தில் தெரிந்த மோகத்தை கண்டு.. அவளது இதழ்கள் லேசாக நடுக்கமுற்றன, எதையோ சொல்லத் துடித்தன, ஆனால் வார்த்தைகள் தொண்டையிலேயே சிக்கிக்கொண்டன.
அவனது விரல் நுனிகள் அவளது கன்னத்தைச் செதுக்குவது போல மெல்ல வருடின. அந்தத் தொடுதல் அவளது உடலில் ஒரு மின்சாரப் பாய்ச்சலை ஏற்படுத்தியது.
நடுங்கும் இதழின் அழகைக் கண்ட தேவாவின் கண்கள் காதலால் விக்கித்து நின்றன. தனியாய் இருப்பதினால் நடுங்குகின்றன என நினைத்தானோ என்னவோ… நான் இருக்கிறேன் என்று ஆறுதல் சொல்ல மெதுவாக அவளது இதழ்களைச் சிறைபிடித்தான். அந்த முத்தம் ஒரு மென்மையான இதழ் வருடலாகத் தொடங்கி, பிறகு ஒரு தீராத தாகமாக மாறியது. தேன்மலரின் கரங்கள் அறியாமலேயே தேவாவின் பிடரியைச் சுற்றிக்கொண்டன. அவளது விரல்கள் அவனது தலைமுடியில் சிக்கிப் பிணைந்தன. அந்தத் தீவிரமான முத்தத்தில் இருவருக்கும் சித்தம் கலங்கி போனது உண்மைதான்… தலைவனின் கைகளோ , பஞ்சு இடைகளை மென்மையை பதம் பார்த்து கொண்டிருந்தது…
ஊடலுக்குப் பின் வரும் கூடல் இனிக்குமாமே… இதோ ஒரு மாதத்திற்கு பின் கிடைக்கும் இந்த இதழ் முத்தம்… தேனாய் தித்திக்கிறது என்று கூறினால் அதன் வர்ணனை மிகவும் குறைவு… உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லையும்… தட்டி தட்டி எழுப்பி கொண்டு இருந்தது… தலைவனிடம் இதழை கொடுத்துவிட்டு கண்ணை மூடியவள் தான்… என்ன செய்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை…
இடையில் இருந்த கைகள் சற்று மேலே ஏறி… வரை முகடுகளை வரையறை செய்ய ஆரம்பித்து இருந்தது… தலைவனின் கைபட்டதும் எடுப்பாய் நிமிர்ந்து நின்றன…
அவளை இருக்கைகளாலும் அள்ளி மெத்தையில் கடத்தியவன்… வேகமாய் தன்னாடை கலைந்து, அவளை முற்றிலும் துகிலுரித்தான்… அதுவும் மேலாடையை நீக்கும் போது அவன் கண்கள் விரிந்து…. சொக்கி… இறங்கி “என்னோட பாப்ஸ் ரெண்டு பேரும் அழகுன்னு எனக்கு தெரியும்… ஆனா பேரழகினு இன்னைக்கு தாண்டி தெரியும்”… “ஏண்டா எங்கள இத்தனை நாள் பாக்க வரல அப்படின்னு சொல்லி முறைக்கிறாங்க டி…”
என்று மயங்கிய நிலையில் அவன் அந்தரங்கம் பேச…
செயலில் பாதி சிவந்தவள்.. அவன் பேச்சில் முழுமையாய் சிவந்து
குங்கும நிறத்திற்கு மாறினாள் பெண்…
அவனுடைய செல்லங்களை அள்ளி கிள்ளி முத்தமிட்டு, வாய் நிறைய கொஞ்சிய பாணியில்… அப்பப்பா… மலர் அவளோ உதடு கடித்து, கண்கள் சொருகி மயக்க நிலைக்கு சென்றாள்.. அவனிடமிருந்து ம்.. ம்ம்.. என்ற சத்தம் மட்டுமே வந்தது… வாயடைத்துப் போனான்…
அவனின் செயலில் மங்கை அவள் உடலோ தலைவனின் தேவைக்கு ஏற்ப… உயர்ந்து வளைந்தது…
வயிற்றின் மத்தியில் இருக்கும் குழிந்த மது கிண்ணத்தில்… தன் இதழாலும் மீசையாலும் குறுகுறுப்பு செய்து.. எச்சிலால் நிரப்பி… மெல்ல அவன் கீழிறங்க…
அவன் தலையைப் பிடித்து தடுக்க நினைத்த அவளது இருக்கைகளையும்… தன் கைகளால் மெத்தையில் சிறை பிடித்தான்…
இறுதிக்கட்ட நெருக்கம் தொடங்கும் போது, மலரின் உடலில் ஒருவித மெல்லிய நடுக்கம் பரவியது. அதுவரை அவள் அறியாத ஒரு புதுவிதமான பயமும், அதே சமயம் தாள முடியாத ஒரு கூச்சமும் அவளை வாட்டி வதங்கியது…
அவனது ஒவ்வொரு அசைவும் அவளது நரம்பு மண்டலத்தைச் சுண்டி இழுத்தன.
இறங்கி மயங்கி போய் இருந்த அவளை கண்டு… மெல்ல அவளுள் ஊடுருவினான்… தேனீக்கே தெரியாமல்… தேன் கூட்டில் இருந்து தேனு உறிஞ்சும் வித்தையை எங்கே கற்றானோ… ஒரு கணம் கூட பெண் அவளை நிதானத்திற்கு வரவிடவில்லை… துடிப்பின் உச்சியிலேயே வைத்திருந்தான்…
திடீரென, ஒரு மின்னல் வெட்டுப் போன்ற ஒரு கூர்மையான வலி அவளது அடிவயிற்றில் இருந்து இதயம் வரை ஊடுருவியது.
தேன்மலர் அறியாமலேயே தேவாவின் தோள்களைத் தனது நகங்களால் இறுக்கப் பற்றினாள். அவளது இதழ்கள் ஒரு மெல்லிய அலறலை வெளியிடத் துடித்தன, ஆனால் தேவாவின் இதழ்கள் அவளைச் சிறைபிடித்து அந்த ஓசையைத் தங்களுக்குள்ளேயே விழுங்கிக் கொண்டன. அந்த வலி ஒரு நொடி அவளைத் தவிக்க வைத்தாலும், அடுத்த கணமே தேவாவின் கனிவான ஸ்பரிசமும், அவனது காதோரம் ஒலித்த “அவ்ளோ தாண்டி முடிஞ்சது எனக்காக பொறுத்துக்கோ ” என்ற கிசுகிசுப்பும் அந்த வலியை ஒரு சுக வேதனையாக மாற்றியது.
தொடர்ந்த ஊடுருவலில் அவளின் வலி மெல்ல மெல்ல ஒரு பேரானந்தமாக உருமாறியது. அதன் விளைவாக “ஆஹ்… தேவா…” என்ற மெல்லிய முணங்கள் ஒன்று அவளிடம் இருந்து வெளிப்பட்டது…
அதைக் கேட்டு, இவ்வளவு நேரமும் அவள் வலியை கருத்தில் கொண்டு இயங்கியவனின் முகத்தில் சிறு புன்னகை குடியேறியது… செயலின் வேகம் கூடியது…
மலரின் உடல் இப்போது தேவாவின் தாளத்திற்கு முழுமையாக இசைந்து கொடுத்தது. அவளது மேனி தகித்தது. தேவாவின் ஆதிக்கம் அவளை ஒரு சுழலைப் போல இழுத்துச் செல்ல, அவள் எவ்விதத் தடையுமின்றி அதில் மூழ்கினாள். இரு உடல்களும் வியர்வையில் பிசுபிசுத்து ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டன; அங்கே ஆடைக்கும், ஆபரணத்திற்கும் மட்டுமல்ல, காற்றுக்குக் கூட இடைவெளி இல்லை என்கிற அளவு அந்தப் பிணைப்புத் தீவிரமானது.
உணர்ச்சிகளின் உச்சக்கட்டத்தில், தேன்மலரின் உலகம் ஒரு நொடி நிலைகுலைந்தது போல இருந்தது. அவளது கண்கள் இருண்டு, பிறகு ஒரு கோடி சூரியன்கள் ஒன்றாக உதித்தது போன்ற ஒரு ஒளிப் பிழம்பை அவளது மூளைக்குள் உணர்ந்தாள். “ஆஹ்… தே…வா…” என்ற சத்தத்துடன் அவளது கைவிரல்கள் படுக்கை விரிப்பைச் சுருட்டிப் பிடித்தன; கால் விரல்கள் விறைத்தன. ஒரு பெரும் எரிமலை வெடித்துச் சிதறுவது போன்ற உணர்வு அவளது நரம்புகளை அதிர வைக்க, தேவா அவளைத் தன் இதயத்தோடு இன்னும் இறுக்கமாக அணைத்து அந்த உச்சத்தைத் தானும் அடையும் வேளையில் விட்டத்தை பார்த்து பெருமூச்சொன்று எடுத்து உர்ர்ர்.. என்று தலையை சிலுப்பி ஒரு உறுமல் ஒன்று உறுமினான்… தன் மென்உயிர்களை அவளுள் மொத்தமாய் நிரப்பி இருந்தான்…
அந்தப் பெரும் வெடிப்புக்குப் பின், அறை முழுவதும் ஒரு கனமான மௌனம் நிலவியது. இருவரின் மூச்சொலிகள் மட்டும் அறையின் சுவர்களில் எதிரொலித்தன. மலர் அப்படியே தேவாவின் அடியில் ஒரு கலைந்த ஓவியமாய் வீழ்ந்திருந்தாள். அவளது முகம் சிவந்து, கண்கள் மெல்லத் திறக்க முடியாமல் கனத்திருந்தன. அந்த வலியில் ஒரு நிம்மதியும், அந்தச் சங்கமத்தில் ஒரு முழுமையும் அவளுக்குத் தெரிந்தன.
தேவா மெல்ல அவளது வியர்வை படிந்த நெற்றியில் முத்தமிட்டு, அவளது கலைந்த கூந்தலைச் சரி செய்தான். கண்ணைத் திறந்து என்ன பாருடி… இன்னும் பெயின் இருக்கா?… என்று அவன் மெல்லிய குரலில் காதலாய் கேட்க…
இல்லை என்ற தலைசைத்தவள்… ..
ஊடலுக்குப் பின் முதன் முதலில் தன் தலைவனின் முகத்தை மெல்ல கண் திறந்து ஏறிட்டால்…
முகம் முழுவதும் வியர்த்து… உழைத்து உழைத்து களைத்து போய் இருந்தான்… அவளை கண்டதும் கண் சிமிட்டினான்… சிறு புன்னகையுடன் கண்களை தாழ்த்திக் கொண்டாள் பெண்.
எல்லோரும் மலர் கொண்டு தேவனை பூஜிக்க… இங்கு மட்டும்…
தேவனால் மலர் பூஜிக்கப்பட்டது…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️