உன் கண்கள் என்னை கொல்லுதே
கதையின் நாயகன் மித்ரன் ஒரு சாப்ட்வேர் கம்பெனி நடத்திக்கொண்டு இருக்கின்றான் அங்கே வேலை செய்ய வருகிறாள் கதையின் நாயகி அவன் பழிவாங்க துடிக்கும் குடும்பத்தின் வாரிசு அவன் அவளுக்காக விட்டுக்கொடுப்பானா இல்லை தன் குடும்பத்தை அழித்தவர்களை பழிவாங்குவானா பார்க்கலாம்
3
Views
0
Comments
0
Reactions
19 அக்டோபர் 2026
3
0
0