அவளுக்கு ஜிப்பை போட்டு விட்டவன், “இனிமே இது மாதிரி டிரஸ் போட்ட ஒனக்கு இருக்கு என்றவன்” , *”வெளிய நிக்கிற பொண்ணு என் தங்கச்சி விழி “……
“அவன் என் பிரென்ட் ஆர்யன் அவளோட ஹஸ்பன்ட்” “அவ இனிமே நம்ம ஆபீஸ்ல வொர்க் பண்ண போற,” “அவளுக்கு கல்யாணம் ஆனதும் என்னோட தங்கச்சினும் யாருக்கும் தெரிய கூடாது”…..
“அப்படி ஏதாவது யாருகாவது தெரிஞ்சு ஒண்ணா போட்டு தள்ளிட்டு போய்ட்டு இருப்பேன், புரிஞ்சுதா ” என்று அவன் கேட்க “சரி ”என்று அவள் சொல்ல, “இன்னைக்கி ஒரு நாள் லீவ் எடுத்துக உன்னோட திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்து இங்க சிப்ட் ஆகிகோ”, “ஒன்னேட பாட்டி கூட இங்க இருந்தாலும் ஓகே தான்”……
என்று வர்மன் சொல்ல “இல்ல பாட்டி ஊருக்கு போய்ட்டாங்க ” என்று அவள் சொல்ல, “ஓகே ”என்றவன் தோளை குலுக்கி கொண்டு “நா இப்போ நடந்துகிட்டத வச்சு என்ன மயக்கலாம்னு நெனச்ச அப்பறம் இருக்குடி ஒனக்கு” என்றவன் அறையை விட்டு வெளியே சென்று விட்டான் …..
வெளியே வந்த வர்மனை இருவரும் குறுகுறுவென பார்க்க, “என்ன என்றான்” ஒன்னு இல்ல என்று இருவரும் தலை அசைக்க ஆர்யனை, பார்த்தவன், “வரலயா, இங்க இருக்க போறியா ”என்று கேட்க வாரே,” என்றவன் வர்மன் வெளியே செல்லவும் தன்னவளை இறுக்கி அனைத்தவன் “அவள் இதழில் முத்தமிட்டு “போய்ட்டு வாரெண்டி” என்றவன் வெளியே சென்று விட்டான் ….
விழி, “அந்த அறை கதவை தட்ட” கதவை திருத்த விவிதா” sir போய்ட்டாரா” என்று கேட்க விழி, தலை அசைத்தாள் …
“எனக்கு ஒரு டிரஸ் இருந்த குடுக்குறிங்களா? ” வீட்டுக்கு போய் திங்க்ஸ் எல்லாம் எடுத்து வந்துறே என்றாள், விழி, எதுவும் சொல்லாமல் அவளுக்கு ஒரு உடையை எடுத்து வந்து அவளிடம் குடுக்க” thanks” என்றவள் வேறு எதுவும் சொல்லாமல் உடையை மாத்தி விட்டு விழியிடம் கூறியவள் அங்கு இருந்து கிளம்பி தன் வீட்டிற்கு சென்றாள்…….
ஆழ்ந்த மூச்சு விட்ட விழி, அவள் சென்றதும் கதவை தாழ் இட்டு வந்து பெட்டில் படுத்து தூங்க ஆரம்பித்தள்….
ஆர்யன் மற்றும் வர்மன் இருவரும் வந்த கார் நேராக இரு பக்கமும் மரங்கள் சூழ்ந்த பாதை வழியாக வர்மன் வீட்டின் முன்பு நின்றது. இருவரும் இறங்கி வெளியே காவலுக்கு இருந்த இருவரும் பார்த்து” ஓகே நீங்க கிளம்புங்க” என்று சொல்லி விட்டு இருவரும் வீட்டின் உள்ளே நுழைந்தனர்…..
அங்கு தாரா, தரையை சுத்தம் செய்து கொண்டு இருக்க அவளை பார்த்த இருவருக்கும் நக்கல் சிரிப்பு 2 ஷூ போட்ட கால்கள் தெரிய ,தாரா, நிமிர்ந்து பார்க்க அங்கு ஆர்யனை பார்த்ததும் அவளுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான் ….
இவன் அந்த போட்டோவில் இருந்தவன் அப்போ அந்த பெண் அவளுக்கு தான் ஏதோ ஒன்று நடந்து இறுகிறது……
என்று புரிந்து கொண்டவள் யோசனையில் இருக்க பளார் என்று அவள் கண்ணத்தில் அறைந்து இருந்தான் ஆர்யன்…
அவன் அடித்த அடியில் அவள் கண்களில் இருந்து நீர் வர அவள் வர்மனை பார்க்க அவனோ, இதுக்கு எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தவன் மொபைல் பார்க்க ஆரம்பிக்க ஆர்யானோ, கைகளை உதரியவன் வர்மன் அருகில் அமர்ந்து அவளை அழைக்க அவளும் பயத்துடன் அவன் அருகில் வர என்னோட ஷூ அ தொடச்சு விடு என்று சொல்ல அவள் வர்மனை பார்க்க அவன் இன்னும் மொபைல் தான் பார்த்து கொண்டு இருந்தான்….
அவள் குனிந்து அவன் ஷூ வை சுத்தம் செய்ய ஆர்யனோ, திரும்பி வர்மனை அழுத்தமாக பார்க்க அவனோ ,நீ என்ன வேன செய் என்பது போல அமர்ந்து இருந்தான்…..
துடைத்து முடித்து அவனை முடிந்தது , என்பது போல் அவள் பார்க்க இங்கு வர்மனோ அங்கு இருந்த டீ பாயில் தன் கால்களை வைத்து கண்களால் அவளை துடைக்க சொல்ல அவளும் அவனது ஷூகால்களையும் துடைக்க ஆரம்பித்தாள்……
இப்பொழுதுதான் ஆர்யன் முகத்தில் புன்னகை வந்தது அவன் முகத்தில் உள்ள புன்னகையை கடை கண்ணால் பார்த்தான் வர்மன்……
அவளை, “போ” என்று செல்லிய வர்மன், தாரா, சென்றதும் அவனை முறைக்க “இன்னும் பெருசா எதாசச்சும் இவள பண்ணலாம்” என்று ஆர்யன் சொல்ல” அவள அப்புறம் பாக்கலாம் நீ வா” என்று அவனை அறைக்கு அழைத்து சென்றான் வர்மன்……
மீண்டும் வருவான் .………..