எனை ஆளும் மீன் விழியாள்!!
ஊரின் பெரிய ரௌடி நம் கதையின் நாயகன். சந்தர்ப்ப சூழ்நிலையால் விருப்பம் இல்லாமல் நாயகியை திருமணம் செய்து கொண்டான். கோபம், வெறுப்பு, வன்மம் அனைத்தையும் தாங்கி, காதலாக மாற்றி, அவனை ஆள்கிறாள் நம் நாயகி..
44
Views
0
Comments
9
Reactions